in

சஹானா மின்னிதழ் (அக்டோபர் 2020 தொகுப்பு – நவராத்திரி சிறப்பிதழ்) – Amazon eBook

நவராத்திரி சிறப்பிதழ்

வணக்கம்,

சஹானா இணைய இதழின் அக்டோபர் 2020 தொகுப்பு, “நவராத்திரி சிறப்பிதழாய்” இப்போது Amazon eBook வடிவில் 

வழக்கமாய், மாதம் முடிந்ததும்  ஐந்தாம் தேதிக்குள் புத்தகத்தை வெளியிட்டு விடுவோம், இந்த முறை சில வேலைகள் காரணமாய் தாமதமாகிவிட்டது

இந்த இதழை, “நவராத்திரி கையேடு” என்றே கூறலாம். அந்த அளவிற்கு நவராத்திரி பற்றிய தகவல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. முதல் டவுன்லோட் செய்தது நானே தான்😊

Kindle Unlimited Subscription உள்ளவர்கள் இதை இலவசமாய் வாசிக்கலாம். மற்றவர்களுக்கு, 234 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகம், வெறும் 99 ரூபாய் மட்டுமே. அடுத்த வருட பண்டிகைக்கு முன்கூட்டியே தயாராக, இது நிச்சயம் உதவும் 

தன் நேரத்தை ஒதுக்கி, நவராத்திரி வழிபாடு பற்றியும், பாமாலை / பூமாலை / நிவேதனம் (26 Recipes) என  விரிவாய் பகிர்ந்த  கீதா சாம்பசிவம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்  

அதேப் போல், அம்பாளின் நாமங்கள், பாதாதி கேச வர்ணனை, லலிதா சகஸ்ரநாம விளக்கங்கள் அனைத்தும் பகிர்ந்த ராமசாமி சந்திரசேகரன் (TRC) அவர்களுக்கு மிக்க நன்றி 

அது தவிர, வழக்கமான சில பகுதிகளும் இதில் இடம் பெற்றுள்ளன:-

  1. பார்த்த முதல் நாளே (தொடர்கதை) – சஹானா கோவிந்த் 
  2. தாத்பர்யம் (நவராத்திரி சிறப்புச் சிறுகதை) – சுபாஷினி பாலகிருஷ்ணன் 
  3. மில்க் பேடா (சுவையான ஸ்வீட் ரெசிபி) – ஆதி வெங்கட் 
  4. ராங் காலும் ரங்கமணியும் (நகைச்சுவைக் கதை) – சஹானா கோவிந்த் 
  5. ப்ரோஜெக்ட் கேப்ஸ்யூல் எர்த் 2025 (அறிவியல் புனைவு சிறுகதை) – சஹானா கோவிந்த் 
  6. அனல் மேலே பனித்துளி (சிறுகதைத் தொகுப்பு) வெளியீடு அறிவிப்பு – சஹானா கோவிந்த் 
  7. பூக்கண்ணன் (குறுநாவல்) – கார்த்திக் 
  8. பெற்ற மனம் (சிறுகதை) – சியாமளா வெங்கடராமன்

அக்டோபர் 2020 இதழுக்கு பங்களித்த அனைத்து நட்புகளுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் 

புத்தக லிங்க் கீழே கொடுத்துள்ளேன். வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி 👇

#ad

இந்த புத்தகத்தின் PREVIEW, வீடியோ வடிவில் YouTubeல் 👇

 

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவளி படம் வரையும் போட்டி Entry 1 & 2  (R.V. Laya 3rd Std & R.V. Diya LKG)

    தட்டை (சியாமளா வெங்கட்ராமன்) – Deepawali Recipe Contest Entry 11