புத்தகம் வெளியிட விரும்பும் எழுத்தாளர்கள்,  உங்கள் புத்தகத்தின் உள்ளடக்கத்தை, Word Document வடிவில் எங்களுக்கு மின்னஞ்சல் செய்யுங்கள் – srirenugapathippagam@gmail.com 


புத்தக உருவாக்கத்தில் ஸ்ரீ ரேணுகா பதிப்பகத்தின் பங்கு (Book Design)

 • உங்கள் புத்தகத்திற்கு கட்டணம் ஏதும் இன்றி ISBN எண் பெற்றுத் தரப்படும்
 • நீங்கள் பகிரும் புத்தக உள்ளடக்கத்தை, பிழைகள் சரி பார்த்து, புத்தக வடிவில் மாற்றி PDF பகிர்வோம் 
 • புத்தகத்திற்கு ஏற்ற அட்டைப்படம் அல்லது நீங்கள் விரும்பும் வகையில் அட்டைப்படம் வடிவமைத்து, அதையும் உங்கள் பார்வைக்கு அனுப்பி வைப்போம் 
 • நீங்கள் சரிபார்த்து, ஏதும் மாற்றங்கள் / திருத்தங்கள் இருப்பின்  தெரிவிக்கலாம். பின் திருத்தப்பட்ட FINAL PDF உங்களுக்கு பகிரப்படும். அதன் பின் அச்சுக்கு அனுப்பப்படும்.
 • சிறந்த வடிவமைப்பில், தரமான முறையில், உங்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் புத்தகங்களை அச்சிட்டு, பார்சல் சர்விஸ் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் 

புத்தக வெளியீடு (Publishing Your Book)

 • கோவை புத்தக கண்காட்சி சமயம் தயாராகும் புத்தகங்கள், புத்தக கண்காட்சி அரங்கில் வெளியிட ஏற்பாடு செய்யப்படும்
 • மற்ற சமயங்களில் தயாராகும் புத்தகங்கள், இணைய நிகழ்வின் மூலம் வெளியிடப்படும், அதற்கான ஏற்பாடுகள், நெறிப்படுத்துதல் எல்லாமும் நாங்களே செய்து தருகிறோம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை  

புத்தக விற்பனை (Selling Your Book)

 • இன்றைய காலகட்டத்தில், புத்தகம் வெளியிடுவதை விட, அதை சந்தைப்படுத்துவது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இந்த சேவையும் நாங்கள் செய்து வருகிறோம்.
 • புத்தக வெளியீட்டு நிகழ்வு முடிந்த பின், எங்கள் சஹானா இணைய இதழ் தளத்தில் (www.sahanamag.com), உங்கள் புத்தகம் சந்தைப்படுத்தப்படும்
 • Facebook, Whatsapp, Instagram ஆகிய சமூக வலைத்தளங்களிலும் உங்கள் புத்தகம் விற்க விளம்பரம் செய்யப்படும்
 • உங்கள் சமூக வலை பக்கத்தில் பகிர தேவயான டிஜிட்டல் விளம்பர பதாகைகள்,  சிறந்த முறையில் வடிவமைத்துத் தரப்படும் 

தொடர் எண்  +91 77082 93241 

மின்னஞ்சல் முகவரி – srirenugapathippagam@gmail.com