in ,

தீபாவளி படம் வரையும் போட்டி Entry 1 & 2  (R.V. Laya 3rd Std & R.V. Diya LKG)

மூன்றாம் வகுப்பு பயிலும் R.V.லயா மற்றும் LKG படிக்கும் R.V.தியா என, இந்த குட்டி சகோதரிகள், நம் சஹானா இணைய இதழின் தீபாவளி போட்டிக்கு அனுப்பிய படங்கள் Shortlist செய்யப்பட்டுள்ளது

இது போல் இன்னும் சிலவும் shortlist செய்யப்பட்டுள்ளது. அது இனி வரும் நாட்களில் இங்கு பதிவு செய்யப்படும். அதன் பின், வெற்றி பெற்றவர் யாரென அறிவிக்கப்படும்

எத்தனை பேர் பதிவை பார்க்கிறார்கள் என்பதும் ஒரு அளவீடாய் எடுத்துக் கொள்ளப்படும் என முதல் தீபாவளி ரெசிபி போஸ்ட் பதிவிட்ட போதே அறிவிக்கப்பட்டது

அது இந்த போட்டிக்கும் பொருந்தும். உங்களுக்கு இந்த பிள்ளைகள் வரைந்த படம் பிடித்திருந்தால், உங்கள் கருத்தை பதியுங்கள். நன்றி 

போட்டியில் வெற்றிபெற பிள்ளைகள் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Drawing By Diya (LKG)👇

 

Drawing By Laya (3rd Standard)👇

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    மறக்க முடியாத தீபாவளி (சிறுகவி மு.மாஜிதா) – Deepawali Ninaivugal Contest Entry 6

    சஹானா மின்னிதழ் (அக்டோபர் 2020 தொகுப்பு – நவராத்திரி சிறப்பிதழ்) – Amazon eBook