டிசம்பர் 2022 – சிறந்த படைப்புப் போட்டிக்கான பதிவு
இந்த அழகான ஓவியத்தை வரைந்தவர், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி S.A.வர்ஷினி ஆவார். இன்னும் பல திறமைகள் வளர்த்து மென்மேலும் வாழ்வில் மேன்மையுற நல்வாழ்த்துக்கள்.
இவர், நம் சஹானா இணைய இதழில் தொடர்ந்து கதைகள் எழுதி வரும், திருநெல்வேலியை சேர்ந்த எழுத்தாளர் வள்ளி அவர்களின் பேத்தி என்பதை மகிழ்வுடன் பகிர்கிறோம்.
மிகவும் அர்ப்புதமாக உள்ளது.
உனது ஓவியக்கலை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் வர்ஷினி💐👏👏👏