வணக்கம்,
ஆறு சிறுகதைகள், தொடர்கதை, குறுநாவல், நான்கு சுவையான சமையல் குறிப்புகள், கட்டுரை, போட்டி அறிவிப்புகள், பரிசு அறிவிப்புகள், கவிதைகள், பயணக்கட்டுரை, How to Video பகிர்வுகள் என பல்சுவை இதழாய் “சஹானா” டிசம்பர் 2020 தொகுப்பு, இப்போது Amazonல்
180 பக்கங்கள் கொண்ட புத்தகம் இது
பங்களித்த அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்
உங்களிடம் இங்கு பகிர்வதில் மகிழ்ச்சி. நன்றி
புத்தகத்தின் Link இதோ 👇
இந்த புத்தகத்தின் PREVIEW, வீடியோ வடிவில் YouTubeல் 👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com