in ,

பால்கோவா (திரட்டுப்பால்) சியாமளா வெங்கட்ராமன் – Deepawali Recipe Contest Entry 4

பால்கோவா (திரட்டுப்பால்)

பால்கோவா செய்ய பால் தேவை என்று நாம் நினைப்போம். ஆனால் பால் பவுடர் இருந்தாலே சுவையான பால்கோவா செய்யலாம். 200 கிராம்  பால் பவுடர் பாக்கெட் மட்டும் வாங்கினால் போதும், சூப்பர் பால்கோவா வீட்டிலேயே செய்யலாம்

தேவையான பொருட்கள்

  • பால் பவுடர் – 4 கப்
  • சர்க்கரை – 1 கப்
  • நெய் – ½ கப்
  • தண்ணீர் – ½ கப்
  • ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன்

செய்முறை

  • மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலந்து நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் போட்டு பிரஷர் குக்கரில் வைக்கவும்
  • பிரஷர் குக்கர் அடுப்பில் 3 விசில் வரும் வரை வைத்து இறக்கவும்
  • ஆறியதும் குக்கரைத் திறந்து எடுக்கவும்
  • சூப்பர் பால்கோவா ரெடியாகிவிட்டது.

இது செய்வதற்கு பத்து நிமிடங்கள் கூட ஆகாது. நீங்களும் செய்து இந்த தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்

சஹானா இணைய இதழின் முந்தைய மாத பதிப்புகள். இது இந்திய Amazon தளத்தின் பதிப்பு👇

ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, பிரேசில், டென்மார்க், பிரான்ஸ், மெக்ஸிகோ, யு.கே, இத்தாலி, நியூஸிலாந்து, ஜப்பான் இன்னும் பல நாடுகளின் Amazon தளத்திலும் இது கிடைக்கிறது. Sahana Govind என உங்கள் நாட்டின் Amazon தளத்தில் Type செய்தால், புத்தகங்களை நீங்கள் காணலாம். நன்றி

சஹானா கோவிந்தின் நாவல் மற்றும் சிறுகதைத் தொகுப்புகள் சில 👇

Click here to subscribe to sahanamag’s upcoming articles for FREE

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. முன்பெல்லாம் அமுல் பால் பவுடரில் தான் குலோப்ஜாமூன், பேடா, கோவா போன்றவை செய்திருக்கோம். இப்போல்லாம் பால் பவுடரே வாங்குவதில்லை. இனிப்புச் செய்வதே குறைந்து விட்டது. 🙁

மறக்க முடியாத தீபாவளி (ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்) – Deepawali Ninaivugal Contest Entry 1

மறக்க முடியாத தீபாவளி (கீதா சாம்பசிவம்) – Deepawali Ninaivugal Contest Entry 2