வணக்கம்,
சஹானா இணைய இதழின் நவம்பர் 2020 தொகுப்பு, “தீபாவளி சிறப்பிதழாய்” இப்போது Amazon eBook வடிவில்
வழக்கமான “சஹானா” இதழின் பதிவுகளுடன், 2020 தீபாவளி போட்டிகளான, “தீபாவளி ஸ்பெஷல் ரெசிபி போட்டி”, “மறக்க முடியாத தீபாவளி நினைவுகள் போட்டி” மற்றும் “தீபாவளி படம் வரையும் போட்டி” ஆகியவற்றின் பதிவுகளும் இந்த தொகுப்பில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
பங்களித்த நட்புகள் / வாசகர்கள் / போட்டியாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்
புத்தக லிங்க் கீழே கொடுத்துள்ளேன்👇. வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
இந்த புத்தகத்தின் PREVIEW, வீடியோ வடிவில் YouTubeல் 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
editor@sahanamag.com