in

உனக்கென நான்… (கவிதை) ✍ சங்கீதா செந்தில்

உனக்கென நான்... (கவிதை)

நீ மிச்சம்வைத்த உணவின்

எச்சில் பருக்கை தேடித்

துழாவிச் சுவைத்திடுவேன்

உன் ஒற்றை விரல்

பட்டு உடைவதற்கே

என் கன்னங்களெல்லாம் 

கண்ணீர்த் துளிகளை 

சேர்த்து வைப்பேன்

உன் விழியசைவில் எனைத்தேடும்

நொடிமட்டும் சேகரித்து

நினைவுச்சுவரின் நடுவே

மாட்டி வைப்பேன்

என் அன்பில்

உன் தாயை உணரும் 

விந்தைகள் செய்வேன்

இடர்களற்ற 

இன்னொரு உலகில்

நீயும் நானும் 

கரம் கோர்க்கக் காத்திருப்பேன்

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website &

Promoted across our Social Media Platforms

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” – சஹானா இணைய இதழ்

    இவர்கள்  மாக்கள்…✍சக்தி ஸ்ரீநிவாஸன்