சஹானா
போட்டிகள்

“புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” – சஹானா இணைய இதழ்

“சஹானா” இணைய இதழின்

“புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” அறிவிப்பு

வணக்கம்,

இம்மாத வாசிப்புப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

சக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு, பரிசை வெல்லலாம்

மூன்று பரிசுகள்

இந்த மாத வாசிப்புப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு, மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது 

  1. அதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு
  2. சிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு 
  3. அதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு

வாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

மூன்று புத்தக வாசிப்புவிதி

புத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதி

பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி

முடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்

ஒரு சிறு விண்ணப்பம், விமர்சனம் பதியும் போது முடிந்த வரை கதையின் முடிவை அல்லது முக்கிய முடிச்சுகளை குறிப்பிடாமல், அடுத்து வாசிப்பவர்களுக்கு ஆர்வத்தை தூண்டும் வண்ணம் பதிவிடுங்கள். நன்றி 

விமர்சனத்தை எங்கு பதிய வேண்டும்?

உங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும்

குழுவின் link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup

#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி என்ற hashtag உபயோகித்து, உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள். நன்றி

ஜூன் 2021 போட்டியில், 15 புத்தகங்கள் இடம் பெறுகிறது. புத்தகப் பட்டியல் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது

உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – ஜூன் 30, 2021  

புத்தகங்களை இலவசமாய் தரும் எழுத்தாளர்கள், அதை குழுவில் பகிரலாம். நன்றி

 

“ஜூன் 2021 புத்தக வாசிப்புப் போட்டி”யில் உள்ள புத்தகங்களின் பட்டியல்
# புத்தக தலைப்பு எழுதியவர் # of Pages Amazon Link
1 கத ஒண்ணு சொல்லட்டுமா Kalyan Ananth 100 https://amzn.to/39qwqOM
2 ஜில்லுனு ஒரு காதல் சஹானா கோவிந்த் Not Showing https://amzn.to/3uvrEXO
3 என்ன தவம் செய்தேன் – முதல் பாகம் Anitha Rajkumar 359 https://amzn.to/2P7HNDV
4 செவ்வாய் கிரகத்தில் ஷேர் ஆட்டோ Raghu Raman 99 https://amzn.to/3m6ZGPC
5 நீரில் பறக்கும் வானம்: குறுநாவல் : அமானுஷ்யம் + அங்கதம் Ra Rajasekar 77 https://amzn.to/3weJhNP
6 முட்டக்கண்ணி முழியழகி – 1  வதனி பிரபு Not Showing https://amzn.to/2QF9THO
7 ரங்கா vs ரங்கா பாகம் ஒன்று Ajudhya Kanthan 445 https://amzn.to/3uJJ4AI
8 மௌனம்: TALE.. TRAVEL.. HAIKU… Fidal Hastro P  21 https://amzn.to/3u3il2b
9 கதை பேசலாமா..? சிறுவர் கதைகள் Karpakambal Kannadasan 26 https://amzn.to/3nwizMu
10 பிள்ளை பிடிப்பவள்: சிறுகதைகள் அகிலாண்ட பாரதி S  59 https://amzn.to/2RJU9UF
11 வெட்கமறியாத ஆசைகள் Sivashanker Jagadeesan 137 https://amzn.to/3fvhvq8
12 கல்யாணக் கனவுகள்: கதை மாந்தர்களின் கதைகள் Venkat Nagaraj 94 https://amzn.to/3uuTJP1
13 வசூல்ராஜாக்களின் வாழ்க்கை Gopalakrishnan N 56 https://amzn.to/34rr6I4
14 கண்ணாடி நீ… கண்ஜாடை நான்…  கனவு காதலி ருத்திதா 129 https://amzn.to/3oZrI0V
15 தேடும் பெண் பாவை!: கவிதை வடிவிலான குறுங்கதைகள் நர்மதா சுப்ரமணியம்  64 https://amzn.to/3fQjSmj
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in this website &

Promoted across our Social Media Platforms

Similar Posts

2 thoughts on ““புத்தக வாசிப்புப் போட்டி – ஜூன் 2021” – சஹானா இணைய இதழ்
  1. Nan புதிதாக இணைந்திருக்கிறேன் ஜூன் மாத போட்டியில் பங்கேற்க ஆசை..

    புத்தகத்தை kindle தளத்தில் மட்டுமே வாங்கி படிக்க வேண்டுமா?

    1. ஆமாங்க Kindleல் உள்ள புத்தகங்கள் தான். ஆனால், சில எழுதாளர்கள், இலவசமா கொடுக்கும் போது டவுன்லோட் செய்தும் வாசிக்கலாம் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: