சஹானா
போட்டிகள் விளம்பரங்கள்

Read, Review & Win Amazon Gift Card, Medal & Certificate – எழுத்தாளர் ரா.ரா. வின் “எனக்கும் எனக்கும்” நாவல்

சஹானா இணைய இதழ் 

எழுத்தாளர் ரம்யா சரவணன் (ரா ரா) 

இணைந்து நடத்தும் 

‘புத்தக விமர்சனப் போட்டி’

வணக்கம்,

மற்றுமொரு பிரத்யேக புத்தக விமர்சனப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி

எழுத்தாளர் ரா ரா (ரம்யா சரவணன்) அவர்கள், தன் ‘எனக்கும் எனக்கும்’ நாவலுக்கு சிறந்த விமர்சனம் அளிக்கும் ஒரு வாசகருக்கு பரிசளிக்க மகிழ்வுடன் இசைந்துள்ளார்

இது, ‘Amazon PentoPublish Season 4’ போட்டியில் பங்குபெறும் ஒரு புத்தகம்

Amazon Link to book – https://amzn.to/38FKVho

இந்த புத்தகத்திற்கான உங்கள் விமர்சனத்தை மார்ச் 30, 2021’க்குள் contest@sahanamag.com மற்றும் kadhaiketkumneram@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, பரிசாய் Amazon Gift Card, Medal & Certificate வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்

போட்டி பற்றிய விரிவான வீடியோ பதிவு நம் ‘சஹானா’ YouTube சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து, போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி

வீடியோவின் இணைப்பு இதோ 👇

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்  

admin@sahanamag.com  

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: