சஹானா
போட்டிகள் விளம்பரங்கள்

Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

வணக்கம்,

நம் ‘சஹானா’ இணைய இதழ், கடந்த ஜனவரி முதல், மாதாந்திர வாசிப்புப் போட்டியை நடத்தி வருவது உங்களுக்கு தெரியும்

அதன் அடுத்த கட்டமாய், பிரத்யேக (Exclusive) வாசிப்புப் போட்டியை அறிமுகம் செய்கிறோம்

அதாவது, தங்கள் வாசகர்களை பிரத்யோகமாய் கௌரவிக்க விரும்பும் எழுத்தாளர்கள், “சஹானா” இதழின் Affiliate ஆன SAHANA (Customized Ad Creators) உடன் இணைந்து, வாசிப்புப் போட்டியை நடத்தி, பரிசு வழங்க இருக்கிறார்கள்

சி.ந.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்

நீங்கள் வாசித்து விமர்சனம் பகிர வேண்டிய புத்தகம், எழுத்தாளர் சி.நா.உதயசூரியன் அவர்களின் ‘கல்யாண சந்தை’

இது, ‘Amazon PentoPublish Season 4’ உலகளாவிய போட்டியில்  பங்குபெறும் ஒரு புத்தகம்

Amazon Link to book – https://amzn.to/3t0RcM4

இந்த புத்தகத்திற்கான உங்கள் விமர்சனத்தை மார்ச் 30, 2021’க்குள் contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி, பரிசு வெல்லும் வாய்ப்பை பெறுங்கள்

புத்தக அறிமுகம், நூலைப் பற்றிய ஆசிரியர் உரை, இதுவரை பெற்ற சில விமர்சனங்கள், போட்டி விதிகள் மற்றும் பரிசு விவரங்கள் அனைத்தும், இங்கு கீழே பகிர்ந்துள்ள YouTube Videoவில் பகிரப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்து, போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற வாழ்த்துக்கள். நன்றி

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்  

admin@sahanamag.com  

Similar Posts

4 thoughts on “Exclusive வாசிப்புப் போட்டி – சி.நா.உதயசூரியனின் ‘கல்யாண சந்தை’ நூல்
  1. நல்லதொரு வாய்ப்பு. வாசித்து பரிசை வெல்லலாம். சிறப்பான முறையில் விளம்பரம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: