வணக்கம்,
மன ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்தை தீர்மானிக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று தான்
அந்த மன ஆரோக்கியத்திற்கான ஒரு துவக்கப் புள்ளியாய் அமைந்துள்ளது கலா ஸ்ரீராம் அவர்களின் இந்த “Sound Healing – ஒரு அறிமுகம்” வீடியோ
இந்த முறையில் செய்யப்படும் தெரபியானது, நம் மனதை அமைதிபடுத்துகிறது
அமைதியான மனம், நாம் செய்யும் வேலையில் ஈடுபாட்டை அதிகரிப்பதோடு, சிறந்த முடிவுகளை எடுக்கும் திறனையும் நமக்குத் தருகிறது
அப்படி நாம் எடுக்கும் சிறந்த முடிவுகள், நம் முன்னேற்றத்திற்கு வழிவகுத்து, வாழ்வை வளமாக்குகிறது
அத்தகைய Sound Healing தெரபி பற்றி அறிந்து கொள்ள, Shakthidhaara Healingsன் நிறுவனர் கலா ஸ்ரீராம் அவர்கள் பகிர்ந்துள்ள இந்த விடியோவை பாருங்கள், பயன் பெறுங்கள். நன்றி
இது, ஏப்ரல் 2021 YouTube Video போட்டிக்கானது
நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நன்றி
வீடியோ இதோ👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
GIPHY App Key not set. Please check settings