in ,

நன்றி நவிலல் & ஆண்டு விழா வீடியோ (Edited Version)

வணக்கம்,

சென்ற வாரம் நம் ‘சஹானா’ இணைய இதழின் ஆண்டு விழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது என்பதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி 

அதோடு, நம் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ துவக்க விழாவும், நூல் வெளியீடும் நிகழ்ந்தது 

சிறப்பு விருந்தினர்களாய், எழுத்தாளர்கள் ஆர்னிகா நாசர், வித்யா சுப்பிரமணியம், பால கணேஷ், பவள சங்கரி, டாக்டர். அகிலாண்டபாரதி சோமசுந்தரம் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர் 

விழாவில் ஆடல், பாடல், சிறுவர் கதை என கலை நிகழ்ச்சிகள் அழகுக்கு அழகு சேர்ப்பது போல், விழாவுக்கு அவை அணிகலனாய் அமைந்தது

சிறப்பு விருந்தினர்களுக்கும், கலை நிகழ்ச்சிகள் அளித்தவர்களுக்கும், வாசகர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், அவர் தம் குடும்பத்தாருக்கும் எங்கள் சிறப்பு நன்றிகள் 

YouTube Live நிகழ்வு என்பதால், சில ஒளிபரப்பு தடைகள் இருந்தது. அவை எல்லாம் சரி செய்யப்பட்ட edited version வீடியோவின் இணைப்பு இதோ உங்களுக்காக – https://youtu.be/wF9Fqw2PZBU

வீடியோ பார்த்து மகிழுங்கள், உங்கள் கருத்தையும் பகிருங்கள், நன்றி

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

editor@sahanamag.com

https://sahanamag.com/subscribe/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு புத்தகத்தை பெற அணுகவும்

    அஞ்சறை பெட்டி பிள்ளையார் – Art Form by ராஜதிலகம் பாலாஜி