in

ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடு புத்தகத்தை பெற அணுகவும்

வணக்கம்,

இன்று August 9, 2021 – Book Lovers Day 

புத்தக விரும்பிகளின் சிறப்பு நாளான இன்று, எங்கள் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ வெளியிட்ட முதல் இரண்டு புத்தகங்களை உங்கள் முன் விற்பனைக்கு வைப்பதில் மகிழ்ச்சி 

முதல் வெளியீடாய், எனது புத்தகங்களையே வெளியிட்டுள்ளோம். விரைவில், மற்ற எழுத்தாளர்களின் சிறந்த படைப்புகளை எங்கள் பதிப்பகம் மூலம் வெளியிட உள்ளோம் 

புத்தகங்களை பெற விரும்புவோர், srirenugapathippagam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் 

Happy Book Lovers Day

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் &

நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம் 

srirenugapathippagam@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    என் அப்பாவுக்காக ❤ (சிறுகதை) -✍ ஐஸ்வர்யா

    நன்றி நவிலல் & ஆண்டு விழா வீடியோ (Edited Version)