வணக்கம்,
வெயிலோட சேந்து கல்யாண சீஸனும் வருது. கொரோனா சமயம் அப்டிங்கறதால, நெருங்கின உறவு திருமணத்துக்கு மட்டும் தான் போக முடியும், So அசத்தலா போகணும்னு நினைப்போம்.
ஆனா, இந்த நெருக்கடி நேரத்துல வெளிய போய் மெஹந்தி போடறது ரிஸ்க்னு தோணும். நாமளே போட முடிஞ்சா நல்லா இருக்கும்னு தோணுதா?
இதோ… உங்களுக்காக மெஹந்தி போட சொல்லித் தராங்க நம்ம ரோஷ்ணி வெங்கட்
ரோஷ்ணி பகிர்ந்துள்ள இந்த விடியோவை பாருங்கள், பயன் பெறுங்கள். நன்றி
இது, ஏப்ரல் 2021 YouTube Video போட்டிக்கானது
நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நன்றி
வீடியோ இதோ👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்