in

சிறந்த படைப்பு போட்டி முடிவுகள் – டிசம்பர் 2021, ஜனவரி 2022 & பிப்ரவரி 2022 – ‘சஹானா’ இணைய இதழ்

டிசம்பர் 2021, ஜனவரி 2022 & பிப்ரவரி 2022

வணக்கம்,

சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்.

கடந்த சில மாதங்களாக, பதிப்பக வேலைகள் காரணமாய் ‘சஹானா’ இணைய இதழின் மாதாந்திர போட்டி முடிவுகள் அறிவிப்பதில் சற்று கால தாமதமாகி விட்டது. மார்ச் 2022 மாதத்தின் போட்டியும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது 

மார்ச் மாத போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பதிவுகள், ஏப்ரல் மாத போட்டியில் சேர்க்கப்படும். ஏப்ரல் மாதத்திற்கு தேர்வான படைப்புகள், மே 2022 மாத போட்டிக்கு மாற்றப்படுகிறது. இனி வரும் மாதங்களில், தாமதமின்றி போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும்.

நவம்பர் 2022 வெற்றியாளர்கள் தொடங்கி பிப்ரவரி 2022 வெற்றியாளர்கள் வரை அனைவருக்குமான பரிசு / மெடல் / சான்றிதழ் / eCertificates, வரும் வார இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். நன்றி

டிசம்பர் 2021, ஜனவரி 2022 & பிப்ரவரி 2022 போட்டி முடிவுகள் இதோ:-

 

 

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

One Comment

வட்டம் (சிறுகதை) – ✍ ஆதித்யன்

இரவல் மடிகள் (கவிதை) – ✍ மு.தங்கவேல் பாண்டியன், சென்னை