in

‘ஏப்ரல் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்

'ஏப்ரல் 2021' போட்டி முடிவுகள்

வணக்கம்,

“சஹானா” இணைய இதழின் ஏப்ரல் 2021 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

கடந்த மாதங்கள் போலவே, இந்த மாதமும் சிறந்த பதிவுகள் ‘சஹானா’ இணைய இதழுக்கு கிடைக்கப் பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. வந்த பதிவுகளில் சிறந்த பல பதிவுகளை இந்த மாதம் வெளியிட இயலாததால், அவை அடுத்த மாதங்களில் வெளியிடப்பட்டு, போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்

நற்செய்தி

“சஹானா” தளம் 50 ஆயிரம் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பதை உங்களிடம் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சி

நம் ‘சஹானா’ இணைய இதழில், குறைந்த கட்டணத்தில் உங்கள் தொழில் / விற்பனை பொருட்கள் குறித்து விளம்பரம் இடம் பெற விரும்பினால், admin@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரியில் அணுகலாம் 

நம் தளத்தில் விளம்பர பதிவாக மட்டுமின்றி, YouTube சேனலிலும் வீடியோவாக வெளியிடப்படும். வீடியோ மற்றும் விளம்பர பதிவு, Facebook, Instagram, Twitter போன்ற சமுக வலைத்தளங்களிலும் விளம்பரப்படுத்தப்படும். நன்றி 

பாராட்டுக்கள்

வாசக தோழி ஒருவர், “உங்கள் தளத்தில் வெளியிடப்படும் கதைகள் உணர்வுபூர்வமாகவும் மனதிற்கு நெருக்கமாகவும் இருக்கிறது” எனக் கூறியது எனக்கு மட்டுமல்ல, நம் “சஹானா”வில் தங்கள் எழுத்துக்களை பிரசுரிக்கும் எல்லோருக்குமான பாராட்டே ஆகும். நன்றி மற்றும் பாராட்டுக்கள் எழுத்தாளர்கள் அனைவருக்கும்

அதோடு இந்த ‘எடிட்டர்’ எனும் பொறுப்பில், நானும் தினம் தினம் நிறைய கற்று என்னை மெருகேற்றி கொள்வதாய் உணர்கிறேன். நன்றி மீண்டும்

#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

             

         

தாமதத்திற்கு மன்னிக்கவும் 

மார்ச் மாதத்தின் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்த பெருந்தொற்று சூழலில் வெளியே சென்று கொரியர் செய்வதோ, நீங்கள் பெற்றுக் கொள்வதோ பாதுகாப்பானதல்ல என்று தோன்றுகிறது.

நிலைமை சற்று சீரானதும் அனைத்து பரிசுகளும் தவறாமல் அனுப்பி வைக்கப்படும், இந்த மாத பரிசுகள் உட்பட. தாமதத்திற்கு மன்னிக்கவும். புரிதலுக்கு நன்றி  

புத்தக வாசிப்புப் போட்டி Update

‘சஹானா’ இணைய இதழ் சார்பாக நடத்தப்படும் மாதாந்திர ‘புத்தக வாசிப்புப் போட்டி’ இந்த மாதம் நடைபெறவில்லை. அடுத்த மாதம் வழக்கம் போல் நடைபெறும், ஜூன் 1ம் தேதி புத்தக பட்டியலுடன், போட்டி அறிவிப்பு வெளியிடப்படும்

ஏப்ரல் மாத வாசிப்புப் போட்டி முடிவுகள், முன்பே அறிவித்தது போல் ஜூன் மாதம் வெளியிடப்படும். நன்றி

ஏப்ரல் 2021 போட்டி முடிவுகள்

“சஹானா” இணைய இதழின் சிறந்த பதிவு போட்டி வெற்றியாளர் 👇

பரிசு பெற்ற எழுத்தாளர் ஸ்ரீவித்யா பசுபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவர் எழுதிய “ஜோதி” சிறுகதைக்கான இணைப்பு இதோ 👇

https://sahanamag.com/jothi-shortstory-srividhyapasupathi/

“சஹானா” இணைய இதழ் சேனலின், YouTube Video போட்டி வெற்றியாளர் 👇

Congrats Dhivya Hemanth. பரிசு பெற்ற Video இணைப்பு இதோ 👇 –

https://youtu.be/bSsXMxH0fbY

 

#ad எனது புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள்👇  

                  

                  

Contact us for your Advertising Needs. Low Cost Customized Ads

Ads will be placed in ‘Sahanamag’ website & Promoted in other Social Media Channels

(Crossed 50 Thousand Visitors) 

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

3 Comments

பனி விழும் மலர் வனம் ❤ (மெட்டுக்கு என் வரிகள்) – புவனா(சஹானா) கோவிந்த்

Menstrual Cup Awareness Post (மென்சஸ் கப் விழிப்புணர்வு பதிவு) – ✍ பிரதீபா புஷ்பராஜ் (United Kingdom)