in

‘மார்ச் 2021’ போட்டி முடிவுகள் – சஹானா இணைய இதழ்

வணக்கம்,

மார்ச் 2021ல் நான்கு போட்டிகள் அறிவித்து இருந்தோம். “சிறந்த பதிவு போட்டி”“புத்தக வாசிப்புப் போட்டி” & இரு எழுத்தாளர்களின் Exclusive வாசிப்புப் போட்டி.

கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் 

மார்ச் முடிவுகளை அறிவிக்கும் முன், கடந்த மாத போட்டிகளின் வெற்றியாளர்கள் பெற்ற பரிசுகளை பார்ப்போம் 

பிப்ரவரி மாத சிறந்த பதிவு போட்டி வெற்றியாளர் பானுமதி வெங்கடேஸ்வரன் பரிசு 👇

பிப்ரவரி மாத புத்தக வாசிப்புப் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுகள்👇

மார்ச் 2021 போட்டி முடிவுகள்

 

 

 

 

ஏப்ரல் 2021 ‘சிறந்த பதிவு போட்டி’ அப்டேட்

மார்ச் மாதம் போலவே, இந்த மாதமும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெற்றது. அனைவரும் ஆர்வத்துடன் ‘சஹானா’ இதழின் சிறந்த பதிவுப் போட்டியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி 

மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பப்படும் வரிசையில் பதிவிடுவதால், பின்னர் அனுப்பப்பட்ட சில நல்ல ஆக்கங்களை இந்த மாதமும் பதிவிட இயலாத நிலை 

அதில், நல்ல பதிவுகள், ஏப்ரல் மாதம் பிரசுரிக்கப்பட்டு, போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்

#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇  

                                

  #ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

                

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. அனைவருக்கும் வாழ்த்துகள். என் விமர்சனத்தை தேர்ந்தெடுத்த சஹானா இதழுக்கு நன்றி

கதவுகள்?!! (கவிதை) – ✍கவிதைக்காரி

இது ஒரு பொன்மாலை பொழுது❤ (சிறுகதை) – ✍கரோலின் மேரி