சஹானா
நாவல்

அனல் மேலே பனித்துளி (சிறுகதைத் தொகுப்பு)

வணக்கம்,

அமேசானில் எனது ஒன்பதாவது மின்னூல், “அனல் மேலே பனித்துளி”  என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது

அனல் மேல் உருகும் பனித்துளி போல், மனம் உருக்கும் அழகிய சிறுகதைகளின் தொகுப்பு

சிறுகதை தலைப்புகள்:-

1. சுயம்
2. ஆசை ஆசை இப்பொழுது
3. அச்சச்சோ அப்படி இல்ல
4. ஊடலும் ஊடல் நிமித்தமும்
5. ஒரு சொல்லாவது சொல் கண்ணே
6. அனல் மேலே பனித்துளி
7. நட்பு
8. உன்னை ஒன்று கேட்பேன்
9. என்னைப் போல் ஒருவன்

நவராத்திரி சமயத்தில்  ஒன்பதாம் மின்னூல், அதுவும் ஒன்பது கதைகளுடன். திட்டமிட்டு செய்யாமல் இயல்பாய் அமைந்ததில், மனதில் ஒரு சிறுமகிழ்ச்சி என்பதை மறுப்பதற்கில்லை

புத்தகத்தை வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள் நட்புகளே. நன்றி

அமேசான் தளத்தின் புத்தக லிங்க் இதோ 👇

Book Teaser in my Youtube Channel:-

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த்

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: