in ,

நினைவுச் சின்னமாய் நிறைந்திருக்கும் புகைப்படங்களே (கவிதை) – இரஜகை நிலவன்

 

நெஞ்சத்தில்  வாழும்

நெகிழ்வான நினைவுகள்

கொழிக்கும் கோடியான

கொஞ்சும் காலங்கள்..

வலம் வரும்

வடிவான சின்னங்கள்..

பின்னிய பேரன்பும் 

பிரழாத கண்ணியமும்

விண்ணின் ஈர்ப்பையும்

 விகடமாய் சொல்லிடுதே…

வரங்கள் கொடுத்த 

வஞ்சமில்லா நிழல்கள்

அன்பின் ஆராதனையை

அறத்துடன் பகர்ந்திடுதே…

மின்னும்  பின்னணியும்

மிசைபட ஒளிருகின்றதே…

பருவத்தின் கோலத்தினை 

பக்குவமாய் பகருமே..

மஞ்சள் நிலவும்

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    யார் அது? (சிறுகதை) – இரஜகை நிலவன்

    ஒருவனைப் பற்றி ஓரகத்திரு (கவிதை) – இரஜகை நிலவன்