களங்கமில்லாக் கருத்தினை
கவர்ந்தவனை வரிந்திடேன்….
வலிமையதே வானகத்தளவிலே
வறிந்தவனை நாடிடேன்..
உள்ளத்தில் உயர்ந்தோனை
உதயத்தின் தாக்கத்தினனை…
வெற்றிக் கொடி
வெண்பாளனை சூடிடேன்
வாழ்வின் விட்டத்தில்
வாற்பினை வடித்தவன்
பொறுப்புகளை புறந்தள்ளாத
பொன்னவனை இணைந்திடேன்…
அகிலம் நாடும்
அமலனை அணைகட்டியே
கேட்டவர் சிலிர்த்திட
கேடுவராதே ஓரகத்திரேன்
இங்கிவனை யான்பெற்றேன்
இன்முகம் கொணடிடேன்…
மனச்சுமை தாங்கிட
மறவோனோடு வாழ்ந்திடேன்…..
This post was created with our nice and easy submission form. Create your post!




GIPHY App Key not set. Please check settings