sahanamag.com
போட்டி முடிவுகள்

செப்டம்பர் 2021 போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்

வணக்கம்,

இந்த மாத வெற்றியாளர் அறிவிப்பை காணும் முன், கடந்த மாத வெற்றியாளர்களுக்கான பரிசு விபரங்களை பாப்போம்

ஜூலை 2021 சிறந்த பதிவுப் போட்டி வெற்றியாளர் ‘வித்யா அருண்’ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுகள் 👇

 

ஆகஸ்ட் 2021 சிறந்த பதிவுப் போட்டி வெற்றியாளர் ‘பானுமதி பார்த்தசாரதி’ அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுகள் 👇

   

 

ஜூலை 2021 வாசிப்புப் போட்டி வெற்றியாளர்களுகளுக்கான பரிசுகள்

To Arthy Ravi 👇

 

To Kalyanasundaram👇

 

To Venkat Nagaraj 👇

 

இனி, செப்டம்பர் 2021 போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரங்களை காண்போம்

முதற்கண், செப்டம்பர் 2021 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்

நம் ‘சஹானா’ இணைய இதழில், நிறைய புது எழுத்தாளர்கள் எழுதத் தொடங்கி உள்ளனர். இது இன்னும் போட்டியை கடினமாக்கி, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் எங்கள் பணியையும் சவாலாக்கி விட்டது

சென்ற மாதம் முதல், முதல் ஐந்து இடத்தில் உள்ள பதிவுகள் வெற்றி பெற்றதாய் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே

அந்த வகையில் சென்ற மாதம் (செப்டம்பர் 2021) பிரசுரிக்கப்பட்ட பதிவுகளில் இருந்து, முதலிடம் பெற்றவர் மற்றும் அடுத்த நான்கு இடங்களில் இருப்போர் விவரம் பின்வருமாறு:-

அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்

மேலே குறிப்பிட்டுள்ள சில பரிசுகள் முன்பே அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. சில பரிசுகள் இன்று மாலை (அக்டோபர் 21) கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது

செப்டம்பர் 2021 போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான eCertificateகள் மட்டும், நாளைக்குள் மின்னஞ்சல் செய்யப்படும். நன்றி

செப்டம்பர் 2021 போட்டியில் வெற்றி பெற்ற பதிவுகளின் இணைப்புகள்

(Links to Read Winning Entries)

பெருமாள் நல்லமுத்துhttps://sahanamag.com/uyarndhavargal-shortstory-perumalnallamuthu/
பானுமதி பார்த்தசாரதிhttps://sahanamag.com/irukumidathaivittu-shortstory-banumathiparthasarathy/
ப.சிவகாமிhttps://sahanamag.com/sakippu-shortstory-sivakami/
ஸ்ரீவித்யா பசுபதிhttps://sahanamag.com/naalukaalmandapam-shortstory-sreevidhyapasupathi/
பவானி உமாசங்கர்https://sahanamag.com/ilamaienumpoongaatru-shortstory-bhavaniumashankar/

#ad “சஹானா” மாத இதழ்களை AMAZON’ல் வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇

       

    

 

Similar Posts

2 thoughts on “செப்டம்பர் 2021 போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்
  1. முதல் பரிசு அறிவித்த சஹானா இணைய இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள், வாசகர்களுக்கும் எனது நன்றிகளை தெறிவித்துக்கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!