in

நவம்பர் 2021 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் – ‘சஹானா’ இணைய இதழ்

நவம்பர் 2021 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள்

வணக்கம்,

நவம்பர் மாத சிறந்த படைப்பு போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் முதற்கண் வாழ்த்துக்கள்

நாளுக்கு நாள், நம் ‘சஹானா’ இணைய இதழ் குழுமத்தில், நிறைய புது உறுப்பினர்கள் சேர்ந்து வருகிறார்கள். அவர்களின் படைப்பை நம் இதழின் போட்டியில் பகிர்ந்து, சிறப்பித்து வருவதில் மகிழ்ச்சி

நவம்பரில், இந்த வருடத்தின் சிறுகதைப் போட்டிக்கான கதைகளும் பகிரப்பட்டு, அது இன்னும் நிறைய புது வாசகர்களையும் எழுத்தாளர்களையும் நம் சஹானா இதழ் சென்றடைந்ததில் மகிழ்ச்சி 

இது இன்னும் போட்டியை கடினமாக்கி, வெற்றியாளரை தேர்ந்தெடுக்கும் எங்கள் பணியையும் சவாலாக்கி உள்ளது.

டிசம்பர் 2021 மற்றும் ஜனவரி 2022 சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்

நவம்பர் 2021 சிறந்த படைப்புப் போட்டியில் பங்கு பெற்றவர்களில், வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் பின் வருமாறு:-

 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    எதை இழக்கலாம்? (சிறுகதை) – ✍ மைதிலி சம்பத், செகந்திராபாத்

    நினைக்கத் தெரிந்த மனமே ❤ (குறுநாவல் – பகுதி 1) – ✍ சுஸ்ரீ, சென்னை