சுயமுன்னேற்றம்

தமிழில் சுலபமாய் மற்றும் விரைவாய் டைப் செய்வது எப்படி? (Detail Video in Tamil)

தமிழில் சுலபமாய் மற்றும் விரைவாய் டைப் செய்வது எப்படி? – How to type fast and easily in Tamil?

புதிதாய் எந்த App’ம் டவுன்லோட் செய்ய வேண்டாம்

உங்கள் Gmail Accountல் சில Settings மட்டும் மாற்றி, இன்றே நீங்கள் விரும்பியதை எழுதி பிரசுரிக்கலாம் 

“சஹானா” இதழில் டிசம்பர் 2020 “பிரபல பதிவு போட்டி” அறிவிப்பை பாத்து மின்னஞ்சல் அனுப்பிய ஒருவர், “Can you explain how to type in tamil?”னு கேட்டிருந்தாங்க.

உறவு நட்பில் கூட சிலர் இதைப் பற்றி முன்பு கேட்டிருந்தார்கள்

சரி, வீடியோ செய்து வைத்தால் யாரேனும் கேட்கும் போது கொடுக்கலாம் என இந்த “How to” Video செய்துள்ளேன்.

இது போல உங்களுக்கு வேற ஏதேனும் கேள்விகள் இருந்தால் editor@sahanamag.com என்ற மின்னஞ்சலில் தெரிவிக்கலாம்

“சஹானா”வின் Youtube சேனலில் உள்ள விரிவான விடீயோவின் Link இதோ👇

https://youtu.be/fe9xDeLleWw

சேனலில் அடுத்து வரும் வீடியோ பற்றி நோட்டிபிகேஷன் பெற, subscribe செய்யுங்கள். நன்றி 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: