in

‘பிப்ரவரி  2021’ போட்டி முடிவுகள்

'பிப்ரவரி  2021'
வணக்கம்,

பிப்ரவரி 2021ல் இரு போட்டிகள் அறிவித்து இருந்தோம். ஒன்று “சிறந்த பதிவு போட்டி”, அடுத்து “புத்தக வாசிப்புப் போட்டி”. இரண்டிலும் வாசகர்களும் எழுத்தாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள் 

பிப்ரவரி முடிவுகளை அறிவிக்கும் முன், கடந்த மாத போட்டிகளின் வெற்றியாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பரிசுகளை பார்ப்போம் 

ஜனவரி மாத சிறந்த பதிவு போட்டி வெற்றியாளர் Artist Caroline Maryக்கான பரிசு 👇

   

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஜனவரி மாத புத்தக வாசிப்புப் போட்டி வெற்றியாளர்களுக்கான பரிசுகள்👇

அதிக விமர்சனம் – தேவேந்திரன் ராமய்யன்

             

சிறந்த விமர்சனம் – புவனா சந்திரசேகரன்

             

சிறந்த விமர்சனம் – அரவிந்த் ராஜேந்திரன்

            

அதிக விமர்சனம் பெற்ற புத்தகத்தின் எழுத்தாளர் – பாரதிப்பிரியன்

                                                                                        

2021 பிப்ரவரி – சிறந்த பதிவு போட்டி முடிவுகள் 

பிரசுரிக்கப்பட்ட அனைத்தும் சிறந்த படைப்புகளே, ஆனால் பரிசு ஒருவருக்கு தானே கொடுக்க இயலும்

“சஹானா”வில் பிரசுரிக்கப்பட்ட படைப்புகளில் இருந்து, ஆகச் சிறந்த படைப்புகளை Short List செய்து, அவற்றில் அதிக வாசகர்களால் வாசிக்கப்பட்ட படைப்பை பரிசுக்குரியதாய் அறிவிக்கிறோம் 

அந்த வகையில், பிப்ரவரி 2021க்கான வெற்றியாளர் 👇 

பிப்ரவரி 2021 வெற்றியாளர்
பானுமதி வெங்கடேஸ்வரன்
‘திருப்பட்டூர்’ கோவில் பதிவு (154 Unique Visitor Views)

போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வெற்றி பெற்ற பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்கள். பரிசும் சான்றிதழும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்

2021 பிப்ரவரி – “சஹானா” புத்தக வாசிப்புப் போட்டி முடிவுகள்  

 

1. அதிக விமர்சனம்வெங்கட் நாகராஜ் 
2. சிறந்த விமர்சனம் – அகிலாண்டபாரதி சோமசுந்தரம்
3. அதிக விமர்சனம் பெற்ற புத்தகத்தை எழுதியவர் 👇 

கற்பகாம்பாள் கண்ணதாசன்

போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். பரிசும் சான்றிதழும் விரைவில் அனுப்பி வைக்கப்படும்

பிரத்யேக விமர்சனப் போட்டி நினைவூட்டல்

முன்பே இந்த பிரத்யேக விமர்சனப் போட்டி விவரங்கள் தனிப்பதிவாய் வெளியிட்டு இருந்தோம். இப்போது ஒரு சிறு நினைவூட்டல். அந்த போட்டி அறிவிப்பு இணைப்புகளை (Links) இங்கு பகிர்ந்துள்ளோம்.

விமர்சனம் பதிய கடைசி நாள் :  மார்ச் 30, 2021

போட்டி அறிவிப்பு இணைப்புகள் (Links) 👇

https://sahanamag.com/writerrara-enakkumenakkum-reviewcontest/

பரிசுகள் – Amazon Gift Card from Author + சஹானா’வின் மெடல் மற்றும் சான்றிதழ் 

 

https://sahanamag.com/exclusivereadingcontest-kalayanasandhai-udayasoorian/

பரிசுகள் – Special Gift from Author + சஹானா’வின் மெடல் மற்றும் சான்றிதழ் 

மார்ச் 2021 ‘சிறந்த பதிவு போட்டி’ அப்டேட்

பிப்ரவரி மாதம் போலவே, இந்த மாதமும் அதிக எண்ணிக்கையிலான பதிவுகள் கிடைக்கப் பெற்றது. அனைவரும் ஆர்வத்துடன் ‘சஹானா’ இதழின் சிறந்த பதிவுப் போட்டியில் பங்கேற்பதில் மிக்க மகிழ்ச்சி 

மின்னஞ்சலில் எங்களுக்கு அனுப்பப்படும் வரிசையில் பதிவிடுவதால், பின்னர் அனுப்பப்பட்ட சில நல்ல ஆக்கங்களை இந்த மாதமும் பதிவிட இயலாத நிலை 

அதில், நல்ல பதிவுகள், ஏப்ரல் மாதம் பிரசுரிக்கப்பட்டு, போட்டியில் இணைத்துக் கொள்ளப்படும்

இன்னுமொரு சிறப்புப் போட்டி

இன்னும் ஒரு சிறப்புப் போட்டி இந்த மாதம் அறிவிக்க இருக்கிறோம். விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் 

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. பரிசு பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த நல் வாழ்த்துகள். தொடர்ந்து பரிசுகள் பெறவும் பிரார்த்தனைகள்.

ஜன்னல் (சிறுகதை) – ✍ ஜெயந்தி ரமணி – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

கார போளி (👩‍🍳சியாமளா வெங்கட்ராமன்) – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு