in

டிசம்பர் 2020 போட்டி அறிவிப்பு – “பிரபல பதிவு போட்டி”

வணக்கம், 

சஹானா இணைய இதழில், டிசம்பர் 2020ல் இரு போட்டிகள் நடைபெற உள்ளன

அதில் முதல் போட்டி பற்றிய அறிவிப்பு இப்போது வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த போட்டி அறிவிப்பு, பின்னர் வெளியிடப்படும் 

முதல் போட்டியான “பிரபல பதிவு போட்டி – டிசம்பர் 2020” அறிவிப்பு இது

போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

போட்டி அறிவிப்பை ஆடியோ / வீடியோ வடிவில் காண விரும்புவோர், “சஹானா இணைய இதழ்” YouTube சேனலில் காணலாம். லிங்க் இதோ 👇

 

Subscribe to Sahanamag’s YouTube channel to get updates on upcoming contests and prize announcements

என்றும் நட்புடன், 

சஹானா கோவிந்த் 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    தீபாவளி 2020 போட்டி முடிவுகள் 

    ஆணிவேர் (சிறுகதை) – சுபாஷினி பாலகிருஷ்ணன் – “பிரபல பதிவு போட்டி டிசம்பர் 2020″க்கான பதிவு