வணக்கம்,
வெயில் காலம்னாலே நம்ம நினைவுக்கு வர்றது வத்தல் வடாம் தான். ஆனா அது கஷ்டமான வேலையோனு நெனச்சு செய்யாம விட்டுடுவோம்
அதே, சுலபமா செய்யறதுக்கு யாராச்சும் step by step செஞ்சு காட்டினா, ஈஸியா செஞ்சரலாம் இல்லயா?
இதோ, அழகா வீடியோ எடுத்து காட்டி இருக்காங்க நம்ம ஆதி வெங்கட்
இதைப் பாத்தா, புதுசா சமைக்கறவங்க கூட ஈஸியா அரிசி வடாம் செய்யலாம். செஞ்சு பாத்துட்டு சொல்லுங்க
இது, ஏப்ரல் 2021 YouTube Video போட்டிக்கானது
நீங்களும் இந்த போட்டியில் கலந்துக்க விரும்பினா, உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு பரிசும் உண்டு. நன்றி
இனி வீடியோ பாருங்க, வடாம் செஞ்சு அசத்துங்க
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்