in

YouTube வீடியோ போட்டி – சஹானா இணைய இதழ் – மாதந்தோறும் சிறந்த வீடியோவுக்கு பரிசு

YouTube வீடியோ போட்டி

வணக்கம்,

ஏப்ரல் 2021 முதல், சஹானா YouTube சேனலில் மாதாந்திர வீடியோ போட்டி நடைபெற இருக்கிறது 

உங்கள் வீடியோவை, contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் 

உங்கள் சொந்த வீடியோவாக இருத்தல் வேண்டும் (No Copying or Forwarded Videos)

Copyright கம்பளைண்ட்ஸ் வந்தால், வீடியோ அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும், சஹானா இணைய இதழ் (www.sahanamag.com) பொறுப்பேற்காது 

வீடியோ குறைந்தது 2 நிமிடமேனும் இருத்தல் வேண்டும் 

வீடியோ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும், வீடியோ Links அல்ல. உங்கள் YouTube சேனல் அல்லது இணையதள முகவரி குறிப்பிட விருப்பினால் அனுப்புங்கள், வீடியோ Descriptionல் பகிரப்படும்

என்ன வீடியோ அனுப்பலாம்?

  • சமையல்
  • DIY Crafts
  • குழந்தைகள் / பெரியவர்களுக்கான கதை சொல்லுதல்
  • ஆன்மீக கதைகள் / விளக்கங்கள் / புராண கதைகள்
  • பயணக் கதைகள் (தகுந்த படங்கள் / வீடியோ கிளிப்பிங் உடன்)
  • உபயோகமான கற்பித்தல் வீடியோக்கள் (உதாரணத்திற்கு, படம் வரைய கற்பித்தல், ஸ்போக்கன் இங்கிலிஷ், ஸ்போக்கன் ஹிந்தி, இது போல் வேறும் அனுப்பலாம்)
  • சுயமுன்னேற்றம் / Parenting சம்மந்தமான வீடியோக்கள்
  • ஆரோக்கியம் சம்மந்தமான வீடியோ பதிவுகள்
  • மற்றும் அந்தந்த மாதத்திற்கு உட்பட்ட சிறப்பு வீடியோக்கள்

பரிசு

ஏப்ரல் 2021  முதல் மாதந்தோறும், அதிக லைக்ஸ் (Likes) பெறும் டாப் 5 பதிவுகளில் இருந்து, ஒரு சிறந்த பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு 

– சிறப்பு பரிசு

– பதக்கம் &

– சான்றிதழ் 

வழங்கப்படும்

உங்கள் வீடியோவை போட்டியில் பதிந்து, வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள் 

என்றும் நட்புடன், 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com           

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    குழந்தை (சிறுகதை) – ✍ ப. சிவகாமி – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு

    யார் செய்த பிழை (சிறுகதை) – ✍ கரோலின் மேரி – மார்ச் 2021 போட்டிக்கான பதிவு