“சஹானா” இதழின்
“புத்தக வாசிப்புப் போட்டி – மார்ச் 2021” அறிவிப்பு
வணக்கம்,
இம்மாத வாசிப்புப் போட்டி அறிவிப்புடன் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
சக எழுத்தாளர்கள் மட்டுமின்றி, வாசிப்பில் விருப்பம் உள்ள யார் வேண்டுமானாலும் இந்த போட்டியில் பங்கேற்கும் புத்தகங்களை வாசித்து, உங்கள் விமர்சனத்தை பதிவிட்டு, பரிசை வெல்லலாம்
உங்கள் விமர்சனத்தை, “இணைய தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் குழுமம்” எனும் முகநூல் (Facebook) குழுவில் பதிய வேண்டும். குழுவின் link இதோ – https://www.facebook.com/groups/onlinetamilwritersandreadersgroup
#சஹானா_புத்தகவாசிப்புப்போட்டி என்ற hashtag உபயோகித்து, உங்கள் விமர்சனங்களை பதிவிடுங்கள். நன்றி
மார்ச் 2021 போட்டியில், 15 புத்தகங்கள் இடம் பெறுகிறது. புத்தகப் பட்டியல் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ளது
உங்கள் விமர்சனங்களை பதிய கடைசி நாள் – மார்ச் 31, 2021
புத்தகங்களை இலவசமாய் தரும் எழுத்தாளர்கள், அதை குழுவில் பகிரலாம். நன்றி
மூன்று பரிசுகள்
இந்த வாசிப்புப் போட்டிக்கு மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளது
- அதிக விமர்சனங்கள் தரும் ஒருவருக்கு
- சிறந்த விமர்சனம் வழங்கும் ஒரு நபருக்கு
- அதிக விமர்சனங்கள் பெறும் புத்தகத்தின் ஆசிரியருக்கு
வாசித்து பரிசை வெல்ல, அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
“மூன்று புத்தக வாசிப்பு” விதி
புத்தகத்தை போட்டிக்கு பகிர்ந்த எழுத்தாளர்கள், சக எழுத்தாளர்களின் மூன்று புத்தகங்களையேனும் வாசித்து விமர்சனம் தர வேண்டும் என்பது போட்டி விதி
பரஸ்பர வாசிப்பு, சக எழுத்தாளர்களின் எழுத்தை அறிய ஒரு வாய்ப்பாய் அமைவதோடு, எழுத்துலக நட்பு வட்டத்தை விரிவாக்கி, இன்னும் நிறைய பேருக்கு உங்கள் எழுத்தை கொண்டு சேர்க்கும். அதற்காகத் தான், இந்த “மூன்று புத்தக வாசிப்பு கட்டாயம்” என்ற விதி சேர்க்கப்பட்டது. புரிதலுக்கு நன்றி
முடிந்த வரை, நீங்கள் வாசிக்கும் நூலுக்கு Amazonலும் Review மற்றும் Rating பகிருங்கள்
“மார்ச் 2021 புத்தக வாசிப்புப் போட்டி”யில் உள்ள புத்தகங்களின் பட்டியல் | ||||
# | புத்தக தலைப்பு | எழுதியவர் | # of Pages | Amazon Link |
1 | ஹனிமூன் தேசம் | Venkat Nagaraj | 126 | https://amzn.to/3bQAqs3 |
2 | மீட்டாத வீணை | சஹானா கோவிந்த் | 37 | https://amzn.to/3bNfr9M |
3 | கல்யாண சந்தை | சி ந உதயசூரியன் | 76 | https://amzn.to/2NMJXZe |
4 | வீரகூர்ச்சவர்மன்: முதல் பல்லவன் | ஜெயக்குமார் சுந்தரம் | 168 | https://amzn.to/3bRIRUf |
5 | அவளே என் இதயச்செயலி | பூர்ணிமா கார்த்திக் | 326 | https://amzn.to/3bMzvZY |
6 | ஆழியின் காதலி | விபா விஷா | 263 | https://amzn.to/3q3Xn04 |
7 | யுகங்களை கடந்த அக்னி: காதலையும் கர்மாவையும் கடவுளால் கூட மாற்ற இயலாது | Yona Agrippa | 295 | https://amzn.to/3q48Bld |
8 | தேவதேவி | Sivaranjhani | 64 | https://amzn.to/3rhxagd |
9 | நம்மில் சிலர் | Karpagambal Kannadasan | 80 | https://amzn.to/3uIVs4A |
10 | விழியோரமாய் ஓர் கண்ணீர் துளி | Daisy Josephraj | 298 | https://amzn.to/2PnaEnZ |
11 | சம்மர் ஸ்பெஷல் (ஆதியின் அடுக்களையிலிருந்து – நூல் 4) | Adhi Venkat | 64 | https://amzn.to/3kwdouC |
12 | அனலும் நீ! புனலும் நீ ! | Annapurani Dhandapani | 100 | https://amzn.to/3bIC7Ic |
13 | அபிமானி | ஜெயா சிங்காரவேலு | 91 | https://amzn.to/38ewwIT |
14 | நேசித்த இரு நெஞ்சங்கள் | சந்தியா ஸ்ரீ | 447 | https://amzn.to/3bMbTVa |
15 | பிரதிமை : சஸ்பென்ஸ் – இன்வஸ்டிகேடிவ் க்ரைம் த்ரில்லர் | சே. விஜய ராகவன் | 77 | https://amzn.to/3sCTjWl |
GIPHY App Key not set. Please check settings