in ,

சிறுவன்  P.G. பிரணவ்  காவடி ஆட்டம் வீடியோ

காவடி ஆட்டம் வீடியோ

#ad

             

         

வணக்கம், 

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகு தான், அதிலும் பாட்டு நடனம் என்றால் நிச்சயம் ரசிப்போம் இல்லையா? 

ஏழு வயது சிறுவன் P.G. பிரணவ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் பாடலுக்கு அழகாக காவடி ஆட்டம் ஆடி நமக்காக வீடியோவாக பகிர்ந்துள்ளார் 

இதோ… உங்களுக்காக பிரணவ் பகிர்ந்த இந்த  வீடியோவை பாருங்கள், பயன் பெறுங்கள். நன்றி 

இது, ஜூன் 2021 YouTube Video போட்டிக்கானது

நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நன்றி 

வீடியோ இதோ👇

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

contest@sahanamag.com

#ad

              

                  

இந்த இணையத்தளத்தில் குறைந்த கட்டணத்தில் விளம்பரம் செய்ய அணுகலாம்👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நிலவில்லா வானம் (சிறுகதை) – ✍ கு. அசோக் குமார்

    ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா (கவிதை) – ✍ ராணி பாலகிருஷ்ணன்