சஹானா
Arts / Crafts

சிறகதனை விரித்து (ஓவியம்) – நந்தினி பாலகிருஷ்ணன் (கல்லூரி மாணவி)

“என்னை ரசிக்கலாம் 

என்னோடு பறக்கலாம் – ஆனால்

என்னை சிறையிலிட

எவருக்கும் உரிமையில்லையென

சிறகதனை விரித்து

சொல்லாமல் சொல்கிறதோ

#ad

   

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: