வணக்கம்,
ஆகஸ்ட் 2021 போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பொதுவாய் முதல் இடத்தில் இருந்து பரிசுக்கு உரியதாய் தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கும், அடுத்தடுத்த இடத்தில வரும் பதிவுகளுக்கும், பக்க பார்வைகள் (Views) மற்றும் மதிப்பெண்களில் நிறைய வித்தியாசம் இருக்கும்
இந்த மாதம் அப்படி பெரிய வித்தியாசம் இருக்கவில்லை என்பது ஆச்சர்யமே. இது, நம் தளத்தின் பதிவுகள் நிறைய பேரால் விரும்பி வாசிக்கப்படுவதையும், எழுத்தின் தரம் இன்னும் மெருகேறி வருவதையும் காட்டுகிறது
இதை கொண்டாடும் விதமாய், முதல் இடம் பெறுபவருக்கு வழக்கம் போல் சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழும், அடுத்த நான்கு இடத்தை பிடித்தவர்களுக்கு மின் சான்றிதழும் (eCertificate) வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது
வெற்றி பெற்றவர் மற்றும் அடுத்த இடங்களில் இருப்போர் விவரம் பின்வருமாறு:-
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
சென்ற மாத வெற்றியாளர்களுக்கான பரிசுகளும், இந்த மாத பரிசுகளுடன் அனுப்பி வைக்கப்படும். நன்றி
முதல் ஐந்து இடம் பெற்ற பதிவுகளின் இணைப்புகள்
1. பானுமதி பார்த்தசாரதி – பாசத்தின் விலை (சிறுகதை) – https://sahanamag.com/pasathinvilai-shortstory-banumathiparthasarathi/
2. அனன்யா மஹாதேவன் – I’m not enough (சுயமுன்னேற்றக் கட்டுரை) – https://sahanamag.com/motivationalarticle-ananyamahadevan/
3. இந்துமதி கணேஷ் – அந்த அவள் வித்யா (சிறுகதை) – https://sahanamag.com/andhaavalvidhya-shortstory-indhumathiganesh/
4. சுஸ்ரீ – என் உயிர் ஷைலு (சிறுகதை) – https://sahanamag.com/enuirshailu-susri-shortstory/
5. அஞ்யுகா ஸ்ரீ – இமயம் என் இமைக்குள் (சிறுகதை) – https://sahanamag.com/imayamenimaikkul-shortstory-anjukasri/
GIPHY App Key not set. Please check settings