வணக்கம்,
ஏப்ரல் 2021 முதல், சஹானா YouTube சேனலில் மாதாந்திர வீடியோ போட்டி நடைபெற இருக்கிறது
உங்கள் வீடியோவை, contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
உங்கள் சொந்த வீடியோவாக இருத்தல் வேண்டும் (No Copying or Forwarded Videos)
Copyright கம்பளைண்ட்ஸ் வந்தால், வீடியோ அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும், சஹானா இணைய இதழ் (www.sahanamag.com) பொறுப்பேற்காது
வீடியோ குறைந்தது 2 நிமிடமேனும் இருத்தல் வேண்டும்
வீடியோ மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும், வீடியோ Links அல்ல. உங்கள் YouTube சேனல் அல்லது இணையதள முகவரி குறிப்பிட விருப்பினால் அனுப்புங்கள், வீடியோ Descriptionல் பகிரப்படும்
என்ன வீடியோ அனுப்பலாம்?
- சமையல்
- DIY Crafts
- குழந்தைகள் / பெரியவர்களுக்கான கதை சொல்லுதல்
- ஆன்மீக கதைகள் / விளக்கங்கள் / புராண கதைகள்
- பயணக் கதைகள் (தகுந்த படங்கள் / வீடியோ கிளிப்பிங் உடன்)
- உபயோகமான கற்பித்தல் வீடியோக்கள் (உதாரணத்திற்கு, படம் வரைய கற்பித்தல், ஸ்போக்கன் இங்கிலிஷ், ஸ்போக்கன் ஹிந்தி, இது போல் வேறும் அனுப்பலாம்)
- சுயமுன்னேற்றம் / Parenting சம்மந்தமான வீடியோக்கள்
- ஆரோக்கியம் சம்மந்தமான வீடியோ பதிவுகள்
- மற்றும் அந்தந்த மாதத்திற்கு உட்பட்ட சிறப்பு வீடியோக்கள்
பரிசு
ஏப்ரல் 2021 முதல் மாதந்தோறும், அதிக லைக்ஸ் (Likes) பெறும் டாப் 5 பதிவுகளில் இருந்து, ஒரு சிறந்த பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு
– சிறப்பு பரிசு
– பதக்கம் &
– சான்றிதழ்
வழங்கப்படும்
உங்கள் வீடியோவை போட்டியில் பதிந்து, வெற்றி பெற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
contest@sahanamag.com
GIPHY App Key not set. Please check settings