சஹானா
மற்றவை

‘சஹானா’ ஆண்டு விழா, எங்கள் பதிப்பக துவக்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்

வணக்கம்,

‘சஹானா’ இணைய இதழின் முதலாம் ஆண்டு விழா, எங்கள் ‘ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்’ துவக்க விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா என, முப்பெரும் விழாவுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம் (YouTube Live Event)

வரும் ஆகஸ்ட் 2, 2021 திங்கள் மாலை 5 மணிக்கு துவங்கி 6.30 மணி வரை, விழா நடைபெற இருக்கிறது

எழுத்து துறையில் தங்களுக்கென ஒரு தனி முத்திரையை பதித்த எழுத்தாளர்கள் பங்குபெறும் இந்த விழாவை, நீங்களும் YouTube Live மூலம், விழா நடக்கும் போதே நேரலையில் காணலாம்

இந்த தருணத்தில், ‘சஹானா’ இதழுக்கு பங்களித்த எழுத்தாளர்கள் மற்றும் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்

இந்த விழாவில் கலந்து கொள்ள இசைந்த சிறப்பு விருந்தினர்களுக்கு, நம் எல்லோரின் சார்பாகவும் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்

ஆண்டு விழா நிகழ்வை காண விரும்புவோருக்கு, YouTube இணைப்பு இதோ👇  – 

Click here to goto the YouTube Link to View the Event

அனைவரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி

என்றும் நட்புடன்,

ஆசிரியர் – சஹானா இணைய இதழ்

admin@sahanamag.com

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: