in ,

மோகத்தை முனி (கவிதை) – இரஜகை நிலவன்

 

இவ்வுலக வாழ்வின்இகமதை நிறைத்தே…

புறவாழ்வினில் பறக்கும்புசித்திட துடித்திடும்…

ஆசைச் சிறகினைஆழமாய்க் களைந்தே…

மனித வாழ்வின் மகத்துவம் உணர்வோம்…

புனிதனாய் பறந்திடபுறத்தினை துறந்திடு..

நிலையற்ற வாழ்வில் நிசங்களை எதிரிடேன்…

மனதில் பெருகும் மாசினை மறந்து…

சிற்றின்பம் துறக்கபேரின்பம் தேடி….

எதிர்காலம் வளமையாய் என்றுமே சிறக்க

 நிம்மதியின் வலனத்தில்நிலாக்களில் உலா….

This post was created with our nice and easy submission form. Create your post!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    நதி (சிறுகதை) – இரஜகை நிலவன்

    சீறிய நெஞ்சம் கொள் (கவிதை) – இரஜகை நிலவன்