சஹானா
தீபாவளி போட்டிகள்

“சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு   

அனைவருக்கும் வணக்கம்,

சஹானா இணைய இதழில் நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் 

போட்டிகளுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளின்  தொகுப்பே இந்த பதிவு 

2020 ஆண்டு ஆகஸ்ட் மாதம் “சஹானா” இதழ் தொடங்கப்பட்ட போதே ஒரு போட்டி அறிவிப்புடன் தான் ஆரம்பித்தோம்

அது, பள்ளி குழந்தைகளுக்கான கொன்றை வேந்தன் சிறுகதைப் போட்டி. ஆர்வமுடன் பிள்ளைகள் பலர் கலந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி

அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட பரிசுகளின் விவரம் இதோ:-

யாஷினிக்கு அனுப்பப்பட்ட பரிசுகள் 👇

வகுளலக்ஷ்மிக்கு அனுப்பப்பட்ட பரிசுகள் 👇

2020 தீபாவளிப் போட்டிகள்

எதிர்பார்த்ததை விட, 2020 தீபாவளி போட்டி பெரும் வரவேற்பை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி 

தீபாவளி போட்டிக்குசஹானாஇதழ் சார்பாய் கொடுக்கப்பட்ட பரிசுகள்

தீபாவளி படம் வரையும் போட்டி பரிசுகள் 

முதல் பரிசுசாய்ஜனனிக்கு கிடைத்த பரிசுகள் 👇

இரண்டாம் பரிசுயாஷினிக்கு கிடைத்த பரிசுகள் 👇

 

மூன்றாம் பரிசுவர்ஷாவுக்கு கிடைத்த பரிசுகள் 👇

 

ஆறுதல் பரிசு மற்றும் பங்களிப்பு சான்றிதழ் மட்டும் பெற்றவர்கள்

தியா & லயா 👇

 

ஹர்ஷவர்த்தினி, காம்னா மற்றும் ரேஷ்மா 👇

 

“தீபாவளி நினைவுகள்” மற்றும் ரெசிபி போட்டி”யில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கு பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுகளின் விவரம் 

 

கீதா சாம்பசிவம் 👇

 

சுபாஷினி பாலகிருஷ்ணன் 👇

 

ஆதி வெங்கட் 👇

 

சாருநிதி 👇

 

பரிவை.சே.குமார் 👇

 

ஸ்ரீப்ரியா ராஜகோபாலன் 👇

 

ராணி பாலகிருஷ்ணன், ஜெயந்தி ரமணி, ரேஷ்மா, ஷ்யாமளா வெங்கட்ராமன் 👇

 

மாஜிதா, ராணி பாலகிருஷ்ணன், சியாமளா வெங்கட்ராமன் 👇

மேற்கூறியவை “சஹானா” இணைய இதழ் கொடுத்த பரிசுகள்

இது தவிர,சென்னையை சேர்ந்த Madhura Boutique நிறுவனத்தார், தீபாவளி போட்டிகளுக்கு ரூ. 5000 மதிப்புள்ள பரிசுகளை தர முன் வந்தது நீங்கள் அறிந்தது தான்

Madhura Boutique Sponsored பரிசுகள் விவரம்

ரூ.1500 மதிப்புள்ள புடவை பரிசு பெறுபவர்கள் 👇

  1. கீதா சாம்பசிவம் – தீபாவளி ரெசிபி போட்டி
  2. சுபாஷினி பாலகிருஷ்ணன் – தீபாவளி நினைவுகள் போட்டி

ரூ.600 கிப்ட் கூப்பன் பரிசு பெறுபவர்கள் 👇 

  1. ஆதி வெங்கட் – தீபாவளி ரெசிபி போட்டி
  2. சாருநிதி – தீபாவளி நினைவுகள் போட்டி

ரூ.400 கிப்ட் கூப்பன் பரிசு பெறுபவர்கள் 👇

  1. ஸ்ரீப்ரியா ராஜகோபாலன்- தீபாவளி ரெசிபி போட்டி
  2. பரிவை சே. குமார்- தீபாவளி நினைவுகள் போட்டி

Gift Couponகளை, Madhura Boutique நிறுவனத்தார் உங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதைக் கொண்டு https://madhuraboutique.in/ என்ற அவர்களின் இணையத்தளத்தில், நீங்கள் விரும்பும் பரிசை பெற்றுக் கொள்ளலாம். 

முதல் பரிசு பெற்றவர்களுக்கான புடவைகள் இந்த வாரத்தில் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார்கள். பரிசு படங்கள் கிடைத்ததும் பகிர்கிறேன்

Madhura Boutique நிறுவனத்தாருக்கு மற்றுமொருமுறை இந்த தருணத்தில் நன்றியை பதிவு செய்கிறேன் 

இன்னுமொரு Surprise பரிசு அறிவிப்பு இருக்கிறது

அது என்ன? யாருக்கு? என்ற விவரம் நாளை பதிவில்   

2021ம் ஆண்டில் இன்னும் பல போட்டிகளும் பரிசுகளும் உங்களுக்கு காத்திருக்கிறது

இனி மாதந்தோறும், “சிறந்த பதிவுப் போட்டி” நடைபெற இருக்கிறது. அதன் விவரம் இதோ👇

“சஹானா”வில் பதிவுகள் மற்றும் போட்டி அறிவிப்புகள் வெளியிடப்படும் போது மின்னஞ்சல் மூலம் தகவல் பெற விரும்பினால், இந்த link கிளிக் செய்து Subscribe செய்யவும் 👇

https://sahanamag.com/subscribe/

 

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 

என்றும் நட்புடன்,

சஹானா கோவிந்த் (a) புவனா கோவிந்த் (என் இயற்பெயர்)  

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

editor@sahanamag.com 

Similar Posts

4 thoughts on ““சஹானா”வின் 2020 போட்டிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் 2021 போட்டி அறிவிப்பு   
  1. அருமையான தொகுப்பு. நல்ல உழைப்பும் கூட. இந்த டிசம்பர் போட்டியில் நான் பங்கேற்கவில்லை. ஆனால் அடுத்த வருடப் போட்டிகளில் ஏதாவது ஒன்றில் பங்கேற்க விருப்பம். பார்ப்போம். நேரம் கூடி வரணும். மதுரா பொட்டிக் எனக்கும் மின் மடல் அனுப்பி இருந்தார்கள். விரைவில் புடைவையை அனுப்பி வைப்பதாக. உங்கள் உழைப்புக்கும் பரிசுகளுக்கும் ரொம்ப நன்றி. நாளை “திடீர்ப் பரிசு” பெறப் போகும் நபருக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: