மற்றவை விளம்பரங்கள்

எழுத்தாளர்களுக்கான உலக சாதனை பயணத்தில் பங்கேற்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு  

எழுத்தாளர்களே, 

உலக சாதனை பயணத்தில் இணைய விருப்பமா? நீங்கள் பெண் எழுத்தாளர் எனில் நிச்சயம் உங்களை இதில் இணைத்துக் கொள்ளலாம். 

101 பெண் எழுத்தாளர்கள், 101 கதைகள் என்ற இலக்குடன் ஒரு உலக சாதனை புத்தகத்தை வெளியிடும் நோக்கத்துடன் “கலைத்தடம்” என்ற இலக்கியக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. 

இந்த சாதனை புத்தகத்தில் உங்கள் கதையை சேர்க்க விரும்பினால், அந்த புத்தகத்திற்கான எழுத்தாளர் தேர்வு நடக்கும் முகநூல் குழுவில் உங்களை இணைத்துக் கொண்டு சாதனை பயணம் நோக்கி பயணிக்க தொடங்கலாம். 

முகநூல் குழுவில் இணையும் முன், கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Forms link click செய்து உங்களைப் பற்றிய விவரங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விவரங்கள் சரி பார்த்தபின், குழுவின் நிர்வாகி உங்களுக்கு மின்னஞ்சல் மூலம் Facebook Group Link பகிர்வார். பிறகு நீங்கள் அதில் இணையலாம். இது பெண்களுக்கான Closed Facebook Group, ஆண்களுக்கு அனுமதியில்லை.

Google Form Link to register – https://forms.gle/no7BUdhukBdTGdjr7

இருபாலருக்கும் பொதுவான whatsapp குழுமத்தில் இணைய விரும்பினால், மேலே போஸ்டரில் உள்ள மின்னஞ்சல் முகவரி அல்லது கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அந்த whatsapp குழு, கதைக்கான குழுவாக மட்டும் அல்லாது, கவிதை / குறுநாவல் எழுதுவோர், குறும்படம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள், மற்றும் சினிமாவில் கால் பதிக்க விரும்புவோருக்கான பொதுவான தளமாக இருக்கும். சாதனை பயணத்திற்கான Facebook குழுவில் இணைவோர் இதிலும் இணைய வேண்டுமென்ற கட்டாயமில்லை, உங்கள் விருப்பம் தான். 

நல்வாழ்த்துக்கள், நன்றி. 

என்றும் நட்புடன், 

கலைத்தடம் நிர்வாகக் குழு 

(“கலைத்தடம்” நிர்வாகக் குழு சார்பாக, இந்த அறிவிப்பை “சஹானா” இணைய இதழ் வெளியிடுகிறது)

Similar Posts

One thought on “எழுத்தாளர்களுக்கான உலக சாதனை பயணத்தில் பங்கேற்க உங்களுக்கும் ஒரு வாய்ப்பு  
  1. அருமை….இத் தளத்தில் கட்டுரைகள் & கதைகளையும் எழதலாமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!