வணக்கம்,
கடி ஜோக் கேட்டு இருப்பீங்க
கதை கேட்டு இருப்பீங்க
கடி ஜோக் கதை கேட்டு இருக்கீங்களா?
அதோட, ஒரு நல்ல மெசேஜ் கூட சொல்லி இருக்காங்க திவ்யா
இந்த வீடியோல இருக்கு பாருங்க கேளுங்க…
கொல்லுனு சிரிங்க… கொல்லாமையும் சிரிங்க… உங்கள் சாய்ஸ் 😜
A Funny Video by Dhivya Hemanth
இது, ஏப்ரல் 2021 YouTube Video போட்டிக்கானது
நீங்களும் இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால், உங்க வீடியோவை contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். மாதம்தோறும் சிறந்த ஒரு வீடியோவுக்கு சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நன்றி
வீடியோ இதோ👇
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
#ad எழுத்தாளர் சஹானா கோவிந்தின் புத்தகங்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇
#ad “சஹானா” மாத இதழ்களை வாசிக்க விரும்புவோருக்கு இணைப்புகள் 👇