வணக்கம்,
சிறந்த படைப்புப் போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வரும் ஞாயிறு அன்று பெங்களூரில் நடைபெற உள்ள உலக சாதனை நிகழ்வில் நம் ஸ்ரீ ரேணுகா பதிப்பக வெளியீடாக 60க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிட இருக்கிறோம்.
அதில் நம் சஹானா இணைய இதழின் 2021 சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகளின் தொகுப்பு புத்தகம் “காவேரியின் கைபேசி” என்ற பெயரில் வெளிவர இருக்கிறது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி
புத்தக வெளியீடு வேலைகள் காரணமாய், கடந்த சில மாதங்களாய் போட்டி முடிவுகள் வெளியிட தாமதமாகி விட்டது.
இதோ நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏப்ரல், மே, ஜூன் & ஜூலை 2022 மாதங்களின் சிறந்த படைப்புப் போட்டி முடிவுகள். வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ஏப்ரல் 2022 போட்டியில் பங்கேற்ற பதிவுகள் – https://sahanamag.com/2022/04/
மே 2022 போட்டியில் பங்கேற்ற பதிவுகள் – https://sahanamag.com/2022/05/
ஜூன் 2022 போட்டியில் பங்கேற்ற பதிவுகள் – https://sahanamag.com/2022/06/
ஜூலை 2022 போட்டியில் பங்கேற்ற பதிவுகள் – https://sahanamag.com/2022/07/
வெற்றியாளர்கள் அனைவருக்குமான பரிசு, மெடல் & சான்றிதழ் இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைக்கப்படும். நன்றி
என்றும் நட்புடன்,
புவனா கோவிந்த்
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
நிறுவனர் – ஸ்ரீ ரேணுகா பதிப்பகம்
contest@sahanamag.com
srirenugapathippagam@gmail.com
தொடர்பு எண் – 77082 93241