இது அமேசானில் வெளிவரும் எனது ஆறாவது புத்தகம்
நாவலைப் பற்றி:-
கதையின் நாயகி சுமேதா, கல்லூரிப் பருவத்தில் நட்புக்கு மரியாதை செலுத்தும் விதமாய் செய்த ஒரு செயல், அவளின் திருமண வாழ்வில் பெரும் புயலை கிளப்புகிறது
சீதைகள் தீக்குளித்து நிரூபிப்பது நமக்கு புதிதா என்ன? யுகங்கள் மாறினாலும் பெண்களின் யுத்தங்கள் மாறுவதில்லை என்பது தான் நிதர்சனம். இந்த நவீன சீதை (சுமேதா), தன்னை எப்படி நிரூபித்தாள் என்பதே “சொல்லத் துடிக்குது மனசு” எனும் இந்த நாவல்
வாசித்து உங்கள் கருத்தை பகிருங்கள். நன்றி
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்