in

அறிவியல் கதைப் போட்டி 2021 

அறிவியல் கதைப் போட்டி 2021 

‘சஹானா’ இணைய இதழ்

மற்றும்

‘Pachyderm Tales Consultancy’ இணைந்து வழங்கும்

‘அறிவியல் கதைப் போட்டி 2021’

 

அறிவியல் புனைவு என்பது பெரிய களம். கற்பனா சக்திக்கு தீனி போடும் ஒரு சிறந்த தலைப்பு 

ரோபோக்கள், கால எந்திரங்கள், அறிவியல் சித்துக்கள், ஏலியன் ஊடுருவல், அறிவியல் கண்டுபிடிப்புகள், சாகசங்கள் என, நிறைய எழுத வாய்ப்புள்ள வகையைச் சார்ந்தது ‘அறிவியல் கதைகள்’  

நிறைய சிந்தித்து, தேடி தெளிந்து, புரிந்து, மிகவும் சுவாரஷ்யமாக கற்பனை சிறகை விரித்து கதை அமைக்கவும் இயலும் என்பது இதன் சிறப்பு

கதைகள் அனுப்ப கடைசி நாள் : டிசம்பர் 15, 2021

போட்டி விதிமுறைகள்:-

– அறிவியல் புனைவு (Science Fiction) வகை கதைகளை, contest@sahanamag.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு, டிசம்பர் 15, 2021 தேதிக்குள், word document ஆக அனுப்ப வேண்டும்

– கதைகள் அனுப்பும் போது, கதை சுருக்கத்தை பத்து வரிகளுக்குள் எழுதி, மின்னஞ்சலிலோ கதை அனுப்பும் Word Documentலோ, சேர்த்தல் அவசியம்

– வார்த்தை வரம்பு, வயது வரம்பு, நாடு வரம்பு எதுவும் இல்லை. எந்த நாட்டில் வசிக்கும் தமிழ் மக்களும் கலந்து கொள்ளலாம்

– ஒருவர் அதிகபட்சமாக மூன்று கதைகள் வரை அனுப்பலாம்

– 1500 முதல் 7000 வார்த்தைகளுக்கு உட்பட்ட கதைகள், சஹானா இணைய இதழில் (www.sahanamag.com) பிரசுரிக்கப்படும். பிரசுரிக்கப்படும் கதைகளில் இருந்து, சிறந்த கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறுகதைத் தொகுப்பு புத்தகமாக வெளியிடப்படும்

– 7000 வார்த்தைகளுக்கு மேற்பட்ட கதைகள், நாவல்கள் என கணக்கில் கொண்டு, Pachyderm Tales Consultancy (www.pachydermtales.com) நிறுவனத்தின் மூலம் பரிசீலிக்கப்பட்டு, Amazon ebook மற்றும் அச்சு புத்தகமாக வெளியிடப்படும்

– போட்டியில் பங்குபெறும் அனைத்து எழுத்தாளர்களுக்கும், eCertificate வழங்கப்படும்

– Arial Unicode, Nirmala அல்லது Latha Font மட்டும் உபயோகிக்கவும் (Bamini Font வேண்டாம்)

என்றும் நட்புடன், 

ஆசிரியர் – சஹானா இணைய இதழ் 

நிறுவனர் – Pachyderm Tales Consultancy 

#ad

      

        

#ad 

              

          

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

  1. I want to participate in short story writing monthly and in science fiction competition also. Hence furnish me the details to proceed further in this regard. Also mention details about Sahana magazine subscription. Thanks.

பாலி பயண அனுபவம் ✈✈✈ – வித்யா அருண், சிங்கப்பூர்

நாளாம் நாளாம் திருநாளாம் (சிறுகதை) – ✍ ஜா. ரிஜ்வானா