தீபாவளி போட்டிகள்

சஹானா இணைய இதழின் தீபாவளி 2020 போட்டிகளுக்கு Madhura Boutique நிறுவனத்தார் வழங்கும் பரிசுகள்

சஹானா இணைய இதழின் தீபாவளி 2020 போட்டிகளான, தீபாவளி ரெசிபி போட்டி மற்றும் தீபாவளி நினைவுகள் போட்டிக்கு Madhura Boutique நிறுவனத்தார் பரிசுகள் வழங்க முன் வந்துள்ளனர். அவர்களுக்கு அதற்கு முதற்கண் நன்றிகள் 

பரிசு விவரங்கள்:-

தீபாவளி ரெசிபி போட்டி

முதல் பரிசு – ரூ.1500 மதிப்புள்ள ஒரு பரிசு 

இரண்டாம் பரிசு –  ரூ. 600 மதிப்புள்ள Gift Voucher 

மூன்றாம்  பரிசு – ரூ. 400 மதிப்புள்ள Gift Voucher 

மறக்க முடியாத தீபாவளி நினைவுகள் போட்டி

முதல் பரிசு – ரூ.1500 மதிப்புள்ள ஒரு பரிசு 

இரண்டாம் பரிசு –  ரூ. 600 மதிப்புள்ள Gift Voucher

மூன்றாம்  பரிசு – ரூ. 400 மதிப்புள்ள Gift Voucher 

“எங்கள் வாடிக்கையாளர்களே எங்கள் பலம்” என்கிறார் இதன் நிறுவனர் ஹரிணி சுப்பிரமணியம் அவர்கள் 

சென்னையை சேர்ந்த Madhura Boutique கடந்த நான்கு வருடங்களாய், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்து வருகிறார்கள் 

Madhura Boutiqueல் 

– விசேஷங்களுக்கு அணியும் அலங்கார நகைகள்

– ஜெர்மன் சில்வர் நகைகள்

– வெள்ளி நகைகள்

– Trendyயான காதணிகள் 

– காட்டன் புடவைகள் 

– சில்க் காட்டன் புடவைகள் மற்றும்

– பட்டு புடவைகள் 

என பலவும் நியாயமான விலையில் பெறலாம்

www.madhuraboutique.in என்ற இணையதள முகவரியில் சென்று பார்த்து, உங்களுக்கு பிடித்ததை ஆர்டர் செய்து கொள்ளலாம் 

இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் இவர்கள் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. வெளிநாட்டில் வசிப்போர், shipment பற்றி விவரங்கள் அறிய, admin@madhuraboutique.in என்ற ஈமெயில் முகவரியில் கேட்டு விவரங்கள் பெறலாம் 

Madhura Boutiqueஐ Facebook மற்றும் Instagramல் காண

 Facebook Page  :  https://www.facebook.com/MadhuraBoutique/

Instagram : @madhura_boutique1

From the Founder of Madhura Boutique👇

Madhura Boutique is an online Boutique mainly catering jewelleries. We have our base in chennai. We operate only via online platforms like Facebook, Instagram etc and via our website www.madhuraboutique.in

We have launched a small collection of sarees from last year. We are in the market for 4+ years. Majorly into German silver temple jewellery, costume imitation jewelry and AD jewellery. A limited edition of sarees.

Our customers are our major strength. To Check our collection and to purchase, visit our website www.madhuraboutique.in. We ship across India and Internationally.

For international shipments kindly mail us at admin@madhuraboutique.in

Follow us on our Facebook and Instagram pages

Facebook : https://www.facebook.com/MadhuraBoutique/

Instagram : @madhura_boutique1

Website : www.madhuraboutique.in

தீபாவளி 2020 போட்டிகள்

Similar Posts

2 thoughts on “சஹானா இணைய இதழின் தீபாவளி 2020 போட்டிகளுக்கு Madhura Boutique நிறுவனத்தார் வழங்கும் பரிசுகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!