“ஒருநிலவுதான் பிரபஞ்சத்தில்என
ஒன்றாம்வகுப்பில் படித்தது
பொய்யானது இப்போது
பெண்ணே உனைக்கண்டதும்”
நட்புக்கும் காதலுக்கும் நூலிழை தான் வித்தியாசம் என்பதை எல்லோரும் அறிவோம். அதோடு, இரண்டும் தூய்மையானதே
சிறுவயது முதல் நட்பில் இருக்கும் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கும் இருவர், காதலில் விழும் போது நிகழும் உணர்ச்சி போராட்டமும், அதை தொடர்ந்த நிகழ்வுகளும் தான் “பிரியமானவளே” என்ற எந்த நாவல்
காயத்ரியின் சிறுபிள்ளைத்தனமும், கார்த்தியின் நட்புணர்வும், இந்த கதையை வாசிப்போருக்கு சிறந்த வாசிப்பனுவத்தை தரும் என்பதில் ஐயமில்லை
Kindle Unlimited Subscription பெற்றவர்கள், இந்த புத்தகத்தை இலவசமாக வாசிக்கலாம்
புத்தகத்தின் Amazon link இதோ 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்