காந்திஜியின் நினைவு நாளான இன்று, நான்காம் வகுப்பு பயிலும் M.முஹம்மது மரியம் பயாஸா’வின் கை வண்ணத்தில் உருவான காந்திஜியின் இந்த உருவ படத்தை ☝, “சஹானா” இதழ் வாசகர்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி
உங்கள் எல்லோரின் சார்பாகவும், முஹம்மது மரியம் பயாஸாவுக்கு என் வாழ்த்துக்கள்
என்றும் நட்புடன்,
ஆசிரியர் – சஹானா இணைய இதழ்
#ad
அழகான ஓவியம்.. மாணவிக்கு பாராட்டுகள்.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதை நிரூபித்து விட்டார்.வாழ்த்துக்கள்