சஹானா
Arts / Crafts

அம்மா பிள்ளை வாத்துகள் – 👩‍🎨பள்ளி மாணவி ரோஷினி வெங்கட்

பள்ளி மாணவி ரோஷினி வெங்கட் கைவண்ணத்தில்

அழகு கொஞ்சும் 

அம்மா பிள்ளை வாத்துகள்

இங்கு உங்கள் பார்வைக்கு 

👇

#ad

                                                

Similar Posts

4 thoughts on “அம்மா பிள்ளை வாத்துகள் – 👩‍🎨பள்ளி மாணவி ரோஷினி வெங்கட்
 1. ரொம்ப நன்றாக வரைந்திருக்கிறார் ரோஷிணி!

  வாழ்த்துகள் ரோஷிணி!

  கீதா

 2. ரோஷினி வெங்கட் என்ற மாணவியின் ஓவியம் நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
  ஊ க் குவிக்கும் உங்களுக்கும்.
  கையெழுத்து ப் பிரதி அனுப்பலாமா. சன்மானம் கிடைக்குமா.

  1. நன்றிங்க உங்கள் வாழ்த்துக்கு. கையெழுத்து பிரதி வேண்டாம் சார், தமிழில் டைப் செய்வது மிகவும் சுலபம் தான். அதைப் பற்றிய எனது இந்த வீடியோவை இங்கு இணைத்துள்ளேன், அதை பார்த்து டைப் செய்து அனுப்புங்கள். சன்மானம் என தனியாய் பதிவுகளுக்கு தருவதில்லை சார். மாதம் ஒரு சிறந்த பதிவு தேர்ந்தெடுக்கப்பட்டு, சிறப்புப் பரிசு, மெடல் மற்றும் சான்றிதழ் அனுப்புகிறேன். தமிழ் டைப்பிங் பற்றிய அந்த வீடியோவின் இணைப்பு இதோ – https://www.youtube.com/watch?v=fe9xDeLleWw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
%d bloggers like this: