தூரிகை கொண்டு ஓவியம் வரைவது ஒரு வகையெனில், நவீன தொழில்நுட்பம் கொண்டு, இது போல் கண்ணுக்கு விருந்தளிப்பது, இன்னொரு வகை
ஆம், அலைபேசியின் துணை கொண்டு அழகிய ஓவியங்கள் படைத்து இருக்கிறார் திரு. ரகுராமன் அவர்கள்
அலைபேசியின் துணைகொண்டு வரைந்த
அழகான ஓவியங்கள்
By ரகுராமன்
👇
#ad
#ad