in

கல்லிலே கலை வண்ணம் காணலாம்!! – Stone Art (DIY Crafts) – By Mahi Arun (December 2020 Contest Entry 6)

கல்லிலே கலை வண்ணம் காணலாம்!! - Stone Art (DIY Crafts) 

தேவையான பொருட்கள்:-

  • அக்ரிலிக் பெயின்ட் – விரும்பிய நிறங்களில்.
  • பெயின்டிங் ப்ரஷ் – 2 (அ) 3
  • கற்கள் – வழுவழுப்பாய், தட்டையாய் இருக்கும் கற்கள் கிடைத்தால் நன்று

செய்முறை:-

  • கற்களை சுத்தமாகக் கழுவி காய வைக்கவும். 
  • விரும்பிய நிறத்தில் கல் முழுவதும் வண்ணம் தீட்டி காய விடவும். 
  • நன்றாக காய்ந்ததும், மற்ற நிறங்களால் விருப்பப்படி மரம்-பூக்கள்- இதயம்- பட்டாம்பூச்சி – புல்வெளி இப்படி வரையலாம். 
  • ஒவ்வொரு முறையும், ஒரு பெயின்ட் முழுவதும் காய்ந்த பிறகு, அவுட்லைன் கொடுக்கலாம்.

குழந்தைகளுடன் நேரம் செலவிட ஒரு வாய்ப்பு. உங்களுக்குள் ஒளிந்திருக்கும் கலைஞி/கலைஞரைக் கண்டுபிடிக்கவும் ஒரு வாய்ப்பு!!  செய்து பாருங்க!! நன்றி!

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

    “சஹானா” மின்னிதழ் – “தீபாவளி சிறப்பிதழ்” – நவம்பர் 2020 தொகுப்பு (Amazon eBook)

    சங்கமித்ரா (குறுநாவல் – பகுதி 1) – By Fidal Castro – December 2020 Contest Entry 7