எளிமையான முறையில் Silk Thread Bangle செய்முறை
வழங்குபவர்
Aatchi’s Silk Thread Jewellery
(இது போல் நீங்களும் Article publish செய்ய விரும்பினால், editor@sahanamag.com என்ற ஈமெயிலுக்கு, உங்கள் விவரங்களை அனுப்பலாம். நன்றி)
அடுத்த Post வெளியிடப்படும் போது, Auto Notification மூலம் Email பெற விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை (Link) கிளிக் செய்து Subscribe செய்யலாம். நன்றி
https://sahanamag.com/subscribe/
Step 1
சில்க் திரட் வளையல் செய்ய தேவையான பொருட்கள்
- சரியான அளவுள்ள வளையல்கள்
- விருப்பமான வண்ண சில்க் நூல்
- அலங்கரிக்க ஸ்டோன்
- மோத்தி ஒட்டுவதற்கு தரமான பசை
Step 2
அட்டை அல்லது பிளாஸ்டிக் டப்பா மூடிகள் எதாவது ஒரு நீளத்தில் எடுத்து, அதில் சில்க் திரட்டை 20 அல்லது 25 முறை சுற்றினால் போதுமானது, சிக்கில்லாமல் எடுப்பது அவசியம்
Step 3
வளையலின் உட்புறம் பசை வைத்து, படத்தில் உள்ளது போல சுற்ற வேண்டும்
Step 4
இடைவெளி விடாமல் நூலால் சுற்றப்பட்ட அழகான பட்டு போன்ற வளையல், அலங்கரிக்கப்படாமல் இப்படியே அணிய விருப்பமானவர்களுக்கு தயார்
Step 5
ஸ்டோன், மோத்திகள் வைத்து ஒட்டினால், அழகான சில்க் திரட் வளையல் தயார்
நம்மிடம் இருக்கும் செமிக்கிகள், ஸ்டோன், மோத்திகள், ஜர்தோஷி கொண்டு விரும்பிய வடிவத்தில் அலங்கரிக்கலாம்
Aatchi’s Silk Thread Jewelleryன் அழகிய டிசைன்கள் உங்கள் பார்வைக்கு:-
About Aatchi’s Silk Thread Jewellery
ஹரியானாவில் வசிக்கும் இல்லத்தரசியாகிய Aatchi, 2010ல் வலைப்பூ (Blog) துவங்கி, நிகழ்வுகள் / நினைவுகள் / பயணங்கள் என எழுதத் துவங்கினார். 2013ல் இருந்து பேஸ்புக்கில் பதிவராக இருக்கிறார்
எளிய கைவினைப் பொருட்கள் செய்வதில் ஆர்வம் உள்ள இவர், Quilling Art, Jewellery, Silk Thread Jewellery என பலவும் செய்து முகநூலில் பதிவிட்டு வருகிறார்
பதிவிடுவதோடு மட்டுமின்றி, தான் டிசைன் செய்யும் அணிகலங்களை, ஆன்லைன் மூலம் விற்பனை செய்தும் வருகிறார்
உங்கள் அன்புக்குரியவர்களுக்கு, பிறந்தநாள், திருமணநாள் பரிசாக கைவினைப் பொருட்கள், அணிகலன் பரிசாக அளிக்க விருப்பமுள்ளவர்கள், இவரை தொடர்பு கொண்டு, அழகிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்
கீழே கொடுக்கப்பட்டுள்ள Facebook பக்கத்தில், இவரின் பல அழகிய அலங்கார அணிகலன்களை காணலாம். அதில் உங்களுக்கு விருப்பமானதை அந்த பக்கத்தில் இருந்தே ஆர்டர் செய்து, வாங்கி மகிழுங்கள். நன்றி
https://m.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/#
தங்கள் இணைய இதழில் வாய்ப்பு அளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
உங்கள் நேரத்துக்கு நன்றிங்க, ஆச்சி ஸ்ரீதர்