வணக்கம்,
சுகமான வாழ்வுக்கான பொருள் தேடலில் ஓடி, எல்லாம் முடிந்து நிமிர்ந்து பார்க்கும் போது, வாழ நம்மிடம் வாழ்க்கை இருப்பதில்லை
வீணை மீட்ட நேரம் கிடைக்கும் போது, தந்தி அறுந்த வீணையுடன் நிற்கும் நிலை தான் இது
அப்படிப்பட்டவர்களின் வாழ்வு, என்றும் “மீட்டாத வீணை”யாகவே முடிந்து விடுகிறது
அப்படி ஒரு படிப்பினையை, அழகான ஒரு தம்பதியின் வாழ்வில் இழையோடும், இயல்பான காதலைச் சொல்லும் இந்த கதை மூலம் பதிவு செய்திருக்கிறேன்
அதோடு, என்னைப் போன்ற இந்த “இணைய யுக” தலைமுறைக்கு, முக்கியமான ஒரு செய்தியையும், இதில் சொல்ல முயற்சித்து இருக்கிறேன்
வெறும் 35 பக்கங்கள் மட்டுமே கொண்ட, 20 நிமிடத்திற்குள் வாசிக்க கூடிய கதை இது
இந்த குறுநாவலை, 2020ம் வருடத்தின் Amazon “Pen To Publish” போட்டிக்கு சமர்ப்பித்து இருக்கிறேன்
Book Sales மற்றும் நீங்கள் அளிக்கும் Review & Rating தான், என்னை வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்லும். எனவே, உங்கள் கருத்தை (in English) பதியுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
கதையை வாசித்து முடித்ததும், கடைசி பக்கத்தை நகர்த்தினால், அங்கு Star Rating Options கொடுக்கப்பட்டிருக்கும், Rating கொடுத்ததும், Review Option Open ஆகும்.
அங்கு நீங்கள் “மீட்டாத வீணை” குறுநாவலை பற்றிய உங்கள் விமர்சனத்தை Englishல் கொடுக்கலாம், தமிழ் Reviews சிஸ்டம் ஏற்பதில்லை. மிக்க நன்றி
Amazonல் உள்ள புத்தக Link இதோ 👇
என்றும் நட்புடன்,
சஹானா கோவிந்த்
editor@sahanamag.com
GIPHY App Key not set. Please check settings