in ,

நீர் மிதவை தீபம் செய்வது எப்படி (By Aatchi’s Silk Thread Jewellery) – Deepawali Special DIY Craft

நீர் மிதவை தீபம் செய்வது எப்படி

வணக்கம்

என் மகளின் அக்டிவிட்டி(Activity) வகுப்பில் சொல்லி கொடுத்ததை வீட்டில் செய்து பார்த்து  இங்கு பகிர்கிறேன்.

வீட்டில் இருக்கும் எளிய வகை அலங்கார பொருட்கள், சிறிய இலை, கொடி துணுக்குகளையும் வைத்து, மிக அழகான  நீர் மிதவை தீபம் செய்யலாம்

அவரவர்  கலைத்திறனில் அலங்கரித்து  தீபம் ஏற்றி மகிழலாம்.

செய்முறை:-

கண்ணாடி கிண்ணம் அல்லது தம்ளரில் பாதியளவு நீர் நிரப்பவும். கைவசமிருக்கும் அலங்கார பொருட்களை தூவி விடவும். 2 அல்லது 3 ஸ்பூன் அளவு எண்ணெய் விடவும்

படத்தில் உள்ளது போல சிறிய சற்று தடிமனான  பாலிதின் காகித துண்டில் துளையிட்டு திரியை விளக்கேற்றும் அளவிற்கு எண்ணெயில் தொடும் அளவு வரை வைத்தால் போதும், அவ்வளவு தான்

விளக்கேற்றி அதன் அழகை ரசிக்கலாம்

Thank you Aatchi’s Silk Thread Jewellery for sharing your craft to Sahanamag

https://m.facebook.com/Aatchis-Silk-thread-jewelery-1176184945725862/

#ad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

GIPHY App Key not set. Please check settings

2 Comments

உன் ஒற்றை விசாரிப்பில்… (கவிதை) – மு.சிறுகவி மாஜிமா, சென்னை.

சஹானா இணைய இதழின் தீபாவளி 2020 போட்டிகளுக்கு Madhura Boutique நிறுவனத்தார் வழங்கும் பரிசுகள்